ஸ்தோத்திரம் செய்வேனே
இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே
இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே
இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரமாக்க இம்மாத்திரம் கருணை வைத்த
பார்த்திரனை யூத கோத்திரனை என்றும்
ஸ்தோத்திரம் செய்வேனே
♪
அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்து கழுதவனை
புல்மீது அமிழ்து கழுதவனை
புல்மீது அமிழ்து கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்ன குமாரனை
முன்னணை மீதுற்ற சின்ன குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
ஸ்தோத்திரம் செய்வேனே
♪
கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
மந்தையர்கானந்த மாட்சியளிதோனை
மந்தையர்கானந்த மாட்சியளிதோனை
வான பரண் என்னும் ஞான குணவானை
ஸ்தோத்திரம் செய்வேனே
♪
செம்பொன்னுருவானை
தேசிகர்கள் தேடும் குருவாணை
தேசிகர்கள் தேடும் குருவாணை
தேசிகர்கள் தேடும் குருவாணை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி
ஸ்தோத்திரம் செய்வேனே
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя