Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
உயிரேРаспутываниеஎன்னுயிரேAnnuaireஎன் உடல் ஜனித்த முத்தேМое тело, стань милымஇதழ்கள் பறந்தலையும் சிறுகாற்றில்Журнал для the fly и CineArtsநிர்மால்யத்துகள் பெய்த இளவேனிற்காலப் பெருமழையின்Обычный сезон изоэнтальпийцев.ஒற்றைத் துளி முளைத்த வித்து நீ, என்னுயிரே!Одна капля всхожести семян удалена, ежегодники!நான், உன் ஆதித்தாய்!Я привлекаю ваше внимание!செவ்வரியோடும் எம் உள்ளங்கை இரேகைகளில் ஆற்றுப்படும்Severite m-Palm-день переработкиஉன்னுலகின் தாவர சங்கமம்Завод ЕЭК ООН в г.நான் உன் சிறு வாழ்வின் படகைЯ был твоей маленькой жизнью в лодкеபெருங்கடலின் முகப்புக்குப் பண்படுத்திய மீகாமன்Океан - это дом, который готовит мегаманнஎன் கார்மேக விழிகளில் உனக்காய் சூலிருக்கும் சிறுதுளிகள்Моей машине ответили, что взгляд устремлен на тебя, масляные колреги без рубашкиஎன் மோனத்தின்னுள்ளுறையும் இருதயப் பிரவாகமொன்றுМой மோனத்தின்னுள்ளுறையும் сердце переломных моментовஎந்நாளும் சேமிக்கும் உனக்கான அமுதத்தைКаждый день мы будем запасать тебе эликсирஉன்னுதிரம் பிறந்த உயிர்க்கும் சேர்த்து உணவளிக்கும், என் பச்சையம்Неестественная биосфера, рожденная вместе с ней и моей семьейஎன்னுதிரம் பிறந்த செடியேМножество других растений, которые нужно получитьமரமேДеревоகாடே!Лес!என்னுயிரேAnnuaireஇலைகள் உதிர்ந்து ஓய்ந்திருக்கும்Листья падают в прямом направленииஎன் இறுதிக் கிளையுடைத்துМое последнее Галиоттоஇதோ தந்தேனொரு குடில்Здесь, в доме танданорஎன்னுயிரேAnnuaireயாருமறியாது முடங்கிக் கிடக்கВооружен, чтобы как-то продержатьсяஒற்றை மூலையேனும் தருவாயா?Одиночный Молин, давать или нет?என்னுயிரேAnnuaireயாருமறியாது முடங்கிக் கிடக்கВооруженный, чтобы как-то держатьсяஒற்றை மூலையேனும் தருவாயா?Одиночный Молайн, уступать или нет?என்னுயிரே!Annuaire!