Guccicoco பெண்ணே உன் வாசன தூக்குதே உன் lip'u gloss-u கூட என்ன சுண்டி இழுக்குதே Mascara போட்டு மயக்கும் என் marvel தேவதையே என் superb power'a தேடி உன் பின்னால அலையுறனே. கண்ணால சுடாத Ice cube'a உருகி போறே Versace தேகோ நீ மனச தான் ஒரசி போற உன்னால தானே தெனோ தவிச்சேனே நானே என் dream ல தானே தெனோ கூத்தாடுற மொறச்சு மொறச்சு பாக்குற பெண்ணே நீயும் getthu தான் என் கனவ ஒரசி பாக்குற பெண்ணே நீயும் mass'u தான் மொறச்சு மொறச்சு பாக்குற பெண்ணே நீயும் getthu தான் என் கனவ ஒரசி பாக்குற பெண்ணே நீயும் mass'u தான் உன்னருகில் வரும் energy யும் என்னை Refresh தான் செய்கின்றதே தேவதையே உன் chocolate உதடுகள் எறும்பாக எனை மாற்றுதே பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச Single life'u ஏன்டி நெஞ்சோரோ நீ தான்டி One side'a love ஓட ஏங்குறன்டி மொறச்சு மொறச்சு பாக்குற பெண்ணே நீயும் getthu தான் என் கனவ ஒரசி பாக்குற பெண்ணே நீயும் mass'u தான் மொறச்சு மொறச்சு பாக்குற பெண்ணே நீயும் getthu தான் என் கனவ ஒரசி பாக்குற பெண்ணே நீயும் mass'u தான் உன் கார்காலம் நிலையாகும் அதன் மீது கவி பாடும் கனவொடு நிலையாக தடுமாறுதே கனவெல்லாம் கவியாகும் காதல் தான் வழியாகும் உன் காதல் எனை வென்று தடம் மாறுதே நிலை மாறுதே பிழை தோன்றுதே வினை தீர்க்கவே உனை நாடினேன் சிந்தை என்னில் அலை மோதுதே உலகம் இனி புதிதாகுமே பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச Single life'u ஏன்டி நெஞ்சோரோ நீ தான்டி One side'a love ஓட ஏங்குறன்டி மொறச்சு மொறச்சு பாக்குற பெண்ணே நீயும் getthu தான் என் கனவ ஒரசி பாக்குற பெண்ணே நீயும் mass'u தான்!!