உள்ளம் கொள்ளை போகுதே இந்த காதல் செய்யும் மாயாஜாலமோ உள்ளம் கொள்ளை போகுதே இந்த காதல் செய்யும் மாயாஜாலமோ நனஞ்சேனே துளி மழை இன்றி நானுமே உன்னை படைத்தானே எனக்காய் காட்டவே ஸ்நேகிதியே உன்னாலே ♪ கண்களால் நுழைந்து நீ மூச்சிலே உருகிறாய் வேதையில் மாற்றமும் என்னுள் நடக்குதடீ ஹோ நினைத்ததும் அருகிலாயி மறுத்ததும் தீண்டுவாய் அருவமாய் பாதையில் உந்தன் உறவாமடா காதல் வந்ததும் பெண்களின் உள்ளம் மெய்யா பொய்யா திகைக்கும் ஆண்களின் நெஞ்சில் அவளின் உருவம் ஒன்றே நினைக்குமடி ஆண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற மலரினை மலர்த்ததும் நீயே அழகாய் தானே இந்த காதல் செய்யும் மாயாஜாலமோ ♪ பகலிலே உறங்கினேன் படுக்கையில் புலம்புறேன் பழகிய பழக்கங்கள் பழசாயி போனதடி காலையில் வெண்ணிலா விடியலை காட்டுமா புது புது காட்சிகள் காற்றினில் உலவுதடா ஹோ காதல் வந்ததும் பெண்களின் உள்ளம் மெய்யா பொய்யா திகைக்கும் ஆண்களின் நெஞ்சில் அவளின் உருவம் ஒன்றே நினைக்குமடி ஆண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற மலரினை மலர்த்ததும் நீயே அழகாய் தானே இந்த காதல் செய்யும் மாயாஜாலமோ