Prakash Alex - Manadhooram текст песни
Исполнитель:
Prakash Alex
альбом: Manadhooram
மின்னல்க்கல் போலெ
இமை துடிக்கிறதே
மூடாமல் ஏனோ
விழி மறுக்கிறதே
மின்னல்க்கல் போலெ
இமை துடிக்கிறதே
மூடாமல் ஏனோ
விழி மறுக்கிறதே
தவிக்கிறேன் முழிக்குறேன்
கலங்குறேன் அடி தன்னாலே
மயங்குறேன் தயங்குறேன் உன்னாலே
தவிக்கிறேன் முழிக்குறேன்
கலங்குறேன் அடி தன்னாலே
மயங்குறேன் தயங்குறேன் உன்னாலே
♪
ஒரு தினம் பார்த்தேனே
உன்னை அந்நேரம்
அருவமாய் இழந்தேனே
என்னை வெகுநேரம்
உயிர் பிரிந்து போகுதே
அதை நான் அழகாய் ரசித்தேனே
உந்தன் நிழல் தீண்ட
புதுத்தாய் நானும்
பிறந்தே வந்தேனே
உயிர் பிரிந்து போகுதே
அதை நான் அழகாய் ரசித்தேனே
உந்தன் நிழல் தீண்ட
புதுத்தாய் நானும்
பிறந்தே வந்தேனே
மின்னல்க்கல் போலெ
இமை துடிக்கிறதே
மூடாமல் ஏனோ
விழி மறுக்கிறதே
தவிக்கிறேன் முழிக்குறேன்
கலங்குறேன் அடி தன்னாலே
மயங்குறேன் தயங்குறேன் உன்னாலே
தவிக்கிறேன் முழிக்குறேன்
கலங்குறேன் அடி தன்னாலே
மயங்குறேன் தயங்குறேன் உன்னாலே
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя