L.V. Ganesan - Silukku Pattu текст песни
Исполнитель:
L.V. Ganesan
альбом: Kadathal Karan
சிலுக்குபட்டு sticker பொட்டு, ஜொலிக்கிற china செட்டு
டாலடிக்கும் கம்மல் செட்டு
தள தள தட்டு தட்டு, silver தட்டு
உருட்டுன தேங்கா லட்டு, லட்டு ஒரு வெட்டு வெட்டு
சிலுக்குபட்டு sticker பொட்டு, ஜொலிக்கிற china செட்டு
டாலடிக்கும் கம்மல் செட்டு
தள தள தட்டு தட்டு, silver தட்டு
உருட்டுன தேங்கா லட்டு, லட்டு ஒரு வெட்டு வெட்டு
தட்டுமுட்டு சாமான்செட்டு, கட்டு கட்டு ஒரங்கட்டு, ரெட்டு ரெட்டு பீட்ரூட்டு (பீட்ரூட்டு)
முண்டி வந்து முட்டு முட்டு முன்ன முட்டு, கொட்டு கொட்டு அள்ளிக்கொட்டு
கட்டழகு gold carat (gold carat)
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
கிளி கிங்க்ருதாரே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிங்க்ருதாரே
உளி முந்துராரே
சிலுக்குபட்டு sticker பொட்டு, ஜொலிக்கிற china செட்டு
டாலடிக்கும் கம்மல் செட்டு
தள தள தட்டு தட்டு silver தட்டு
உருட்டுன தேங்கா லட்டு, லட்டு ஒரு வெட்டு வெட்டு
♪
அங்கி அலங்கி லுங்கி குலுங்கி ராங்கி அறந்தாங்கி
பதபத பங்கி பதுங்கி ஒங்கி ஒதுங்கி நங்கி நடிப்பாங்கி
கடகட ஏங்குது மாங்கா கடை
தேங்குது தேங்கா கடை
தூங்குது தங்க கடை டா
தொட தொட நோங்குது நொங்கு கடை
போங்குது பங்கு கடை, ஏங்குது மங்கு கடை டா
கொழு கொழு மனசையும்
கிளு கிளு வயசையும்
இந்தா இந்தா வாங்கிக்கடா
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
சிலுக்குபட்டு sticker பொட்டு, ஜொலிக்கிற china செட்டு
டாலடிக்கும் கம்மல் செட்டு
தள தள தட்டு தட்டு, silver தட்டு
உருட்டுன தேங்கா லட்டு, லட்டு ஒரு வெட்டு வெட்டு
தட்டுமுட்டு சாமான்செட்டு, கட்டு கட்டு ஒரங்கட்டு, ரெட்டு ரெட்டு பீட்ரூட்டு
முண்டி வந்து முட்டு முட்டு முன்ன முட்டு, கொட்டு கொட்டு அள்ளிக்கொட்டு
கட்டழகு gold carat (gold carat)
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ரே ரே ரே ரே ரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தாரே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ரே ரே ரே ரே ரே
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя