Kishore Kumar Hits

Baradwaj - Gold Coated Poo Neeya текст песни

Исполнитель: Baradwaj

альбом: Manjal Veiyil


Gold coated பூ நீயா (கலக்கலா)
Ice போட்ட தீ நீயா (கலக்கலா)
Gold coated பூ நீயா
Ice போட்ட தீ நீயா
அசையுது ஒரு Twin Tower கவிதை மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
என் ஆசையும் நீயே ஆ நீயே
ஆ நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே ஆ நீயே
ஆ நீயேதான்
Come on Come on
Come on Come on baby கலக்கலா
Lets கலக்கலா
ரெயின் coated மழை நீயா
ஓ... Ricky Martin இசை நீயா
Water bed ஒன்று மெல்ல walking போகின்றதென்ன
Heater இல்லாமல் மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
மூளை neuron'கள் மெல்ல
Mood out ஆச்சி என்ன
AM ஆனாலும் PM ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே
இதயத்தின் நடுவிலே நின்று
INSAT ராக்கெட் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
Love என்று குதிக்கிறதே
சத்தங்கள் கேட்கிற பேச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இளமையும் நனைகிறதே
இறகுகள் இணைகிறதே
Come on Come on
Come on Come on பேபி
கலக்கலா lets கலக்கலா
ரெயின் கோட்டெட் மழை நீயா
ஏ Ricky Martin இசை நீயா
கலக்கலா க-க-கலக்கலா
கலக்கலா க-க-கலக்கலா
எந்தன் ஆசைகள் எல்லாம்
CM சொன்னால்
இமயமலை மீது Eiffel Twer வைத்து
எட்டி பார்க்கின்ற உயரமடி
எந்தன் வெட்கத்தை அள்ளி
இரவு நேரத்தில் வைத்தால்
பூமி சிவப்பாகி வானம் சிவப்பாகி
மொத்த ozone'um சிவக்குமடா
அமெரிக்கா சம்பளம் சொர்க்கம்
அராபிய மதுவகை சொர்க்கம்
இந்திய காதலியோ
சொர்க்கத்தில் சொர்க்கமடி
பூமிக்கு சந்திரன் பக்கம்
புதனுக்கு வெள்ளியும் பக்கம்
மல்லிகை பூவுக்குதான்
மீசையும் பக்கமடா
Come on Come on
Come on Come on பேபி
கலக்கலா க-க-கலக்கலா
Lets கலக்கலா க-க-கலக்கலா
Gold coated பூ நீயா
Ice போட்ட தீ நீயா
அசையுது ஒரு Twin tower கவிதை மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
என் ஆசையும் நீயே ஆ நீயே
ஆ நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே ஆ நீயே
ஆ நீயேதான்
Come on Come on
Come on Come on baby கலக்கலா
Lets கலக்கலா
ரெயின் coated மழை நீயா
கலக்கலா க-க-கலக்கலா
Ricky Martin இசை நீயா
கலக்கலா க-க-கலக்கலா

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Dhina

Исполнитель