Kishore Kumar Hits

Baradwaj - Enakenna Yerkanavey (From "Parthen Rasithen") текст песни

Исполнитель: Baradwaj

альбом: Hits of Baradwaj

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?Это уже другой у нее?இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ?К сердцу привязана веревка, чтобы тянуть за нее?ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்Пролить свет на оба глаза на выживание покупки маленьких лепестковஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேЭннулле , эннулле, довольный тем, что издает эти звуки.என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேЭннулле эннулле доволен тем, что издает звукиஅது என்னென்று அறியேனடிЭто энненский вариантஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேЭннулле эннулле доволен тем, что издает звукиஅது என்னென்று அறியேனடிЭто энненский вариантஓர பார்வை பார்க்கும் போதே உயிரில் பாதி இல்லைВид сбоку, когда смотришь на выживание половиныமீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லைОстальная часть видения, чтобы увидеть храбрость, миниатюрную грудь, нетஎனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கேМое выживание - это выпить за право, ты знаешь, ты знаешьஉயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்Пожалуйста, укажите тело, которое лучше для чего twitterontherunஅதை இன்று தான் கண்டு பிடித்தேன்Только сегодня я...கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடிДорогая, ты показала Моему Маленькому Пони, что ты стоишь на ногах.உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடிТвои глаза прикованы к виду другого, другого на планете.காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றதுЛюбовь - единственная нить, мечта Доджера.காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றதுЛюбовь - единственная нить - мечта Доджераஅது காலத்தை தட்டுகின்றதுПришло время добавитьஎன் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றதுНа мой взгляд, файл находится в сегодняшнем дне, в котором ты нуждаешьсяஎன் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றதுНа мой взгляд, этот файл находится в сегодняшнем дне вашей жизни, в котором вы нуждаетесьஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோЭто уже другой у нее, она идеальнаஇதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோК сердцу привязана веревка, чтобы тянуть за нее, она идеальнаஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேЭннулле эннулле доволен тем, что издает звукиஅது ஏன்னென்று அறியேனடிЭто вариант Аннанаமார்பிற்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணேВ сундуке для просеивания шкуры будет ШОமனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதேРазум способен прикрыть, не в моем возрасте дураку этого делать нельзяபுல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடிГазон тоже назывался на основе словаஎன் புன்னகையாலே ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடிМоя улыбка - это язык, на котором ты говоришь о любви к искусствуவார்த்தை என்னை கை விடும் போது மௌனம் பேசுகிறேன்Что для меня лучше, чем рука, продолжая говорить оஎன் கண்ணீர் பேசுகிறேன்Мои слезы говорят за тебяஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லைВсе языки, которые поймут слезы, ты поймешьஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லைВсе языки, которые поймут слезы, поймете и вы.எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோУ нее уже есть другой, она идеальна.இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோВ сердце привязана веревка, чтобы тянуть за нее, она идеальна.ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்Покупка маленьких лепестков прольет свет на оба глаза выживаемостиஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேРазъясняйте, разъясняйте, удовлетворяясь тем, что издаете звукиஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேРазъясняйте, разъясняйте, удовлетворяясь тем, что издаете звукиஅது என்னென்று அறியேனடிЭто отличный вариантஎன்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதேЭннулле , эннулле, довольный тем, что издает эти звуки.அது என்னென்று அறியேனடிЭто вариант энненаஓர பார்வை பார்க்கும் போதே உயிரில் பாதி இல்லைВид сбоку, когда смотришь на выживание половиныமீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லைОстальная часть видения, чтобы увидеть храбрость, миниатюрную грудь, нетஎனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கேМое выживание - это выпить за право, ты знаешь, ты знаешь

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Dhina

Исполнитель