Kishore Kumar Hits

Kavin T - Kanmani текст песни

Исполнитель: Kavin T

альбом: Kanmani


அவள் பின்னே போகும் தூரம் நீளமாய்
கண்ணே கண்டேன் காலம் தீரும் காதலாய்
என் நெஞ்சுக்குள்ள நீயும் சுவாசமாய்
என் காதல் நீயே
நானும் இங்கு தொலைவில் நீயடி
என்றும் உந்தன் நினைவில் தானடி
என் வரியில் என்றும் முதல் வரி
என்னாலும் நீயே
என் கண்மணி
என் காதலி
என் நெஞ்சுள
நீதானடி!
என் கண்மணி
என் காதலி
என் நெஞ்சுள
நீதானடி!
மழை தூவும் நேரம்
மாயவள் கண்ணை தேடும்
பூக்களும் இங்கு பாடும்
தேடல்கள் என்று தீரும்
பொன்னிற வேளையில் நானும்
கண் இரு விழியிலே நீயும்
காலங்கள் தொடரும் மோகம்
காதலும் கொஞ்சம் கூடும்
என் கண்மணி என் காதலி
என் நெஞ்சுள நீதானடி
என் கண்மணி என் காதலி
என் நெஞ்சுள நீதானடி
என் கண்மணி என் காதலி
என் நெஞ்சுள நீதானடி
என் கண்மணி என் காதலி
என் நெஞ்சுள நீதானடி

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Quit

2023 · Мини-альбом

Похожие исполнители

Durai

Исполнитель

ERA

Исполнитель

JAXK

Исполнитель

San T

Исполнитель