ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ♪ ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு மகன் மீது வந்தாயே அம்மா ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி மண் மீது உருண்டாயே அம்மா ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு மகன் மீது வந்தாயே அம்மா ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி மண் மீது உருண்டாயே அம்மா கருவூரில் வளராமல் மருவூரில் பிறந்தாள குருவாகி வந்தாயே அம்மா உடல் தன்னை வில்லாக்கி உருள்கின்ற உன் காட்சி பரவசம் கூட்டுதே அம்மா ♪ கருவறையில் நின்றே திருவடியை எண்ணும் குரு பாதம் கண்டோம் அம்மா ஒரு நொடியில் நீ வந்து அவர் மடியில் விளையாடி துள்ளி விழ சிலிர்த்தோம் அம்மா அம்மா அம்மா இது தான் தெய்வீகமா திருமாலின் சக்கரம் சுற்றுவது போலே அம்மா உன் பூவுடல் சுற்றிவர கண்டோம் திருக்கோவில் எங்கும் திருமாலின் சக்கரம் சுற்றுவது போலே அம்மா உன் பூவுடல் சுற்றிவர கண்டோம் ஓம் சக்தி நாதம் வானமதில் மோதும் ஆனந்த கண்ணீரில் மருவூரும் மிதக்கின்றதே ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு மகன் மீது வந்தாயே அம்மா ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி மண் மீது உருண்டாயே அம்மா ♪ செவ்வாடை தொண்டர் சூழ்ந்து வர நீயும் ஜகம் வாழ உருண்டாய் அம்மா உருகி மண் மீண்டும் ஒரு பொன்னாக வேண்டுமென தரை மீது தவழ்ந்தாய் அம்மா அம்மா நீ தான் தியாகத்தின் அவதாரமா சுற்றி வரும் உலகத்தை தாங்கிவிடும் தாயே நீ சுற்றும் அதிசயம் காண வைத்தாயே பங்காரு தாயே சுற்றி வரும் உலகத்தை தாங்கிவிடும் தாயே நீ சுற்றும் அதிசயம் காண வைத்தாயே நீ புரண்ட மண்ணில் நாங்கள் புரண்டோம் உன் பூரம் உகந்த ஒரு புண்ணியம் தான் அடைந்தோம்