களவாடிப்போனேன் கண்ணுகுள்ள கத்தி வச்சாளே! கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே! விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே! தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே! (ஓஹ்-ஓ-ஓஹ்) செலவெல்லாம் அவளா? வரவெல்லாம் நானா? கதையெல்லாம் அவளா? படிச்சேனே நானா? மழை எல்லாம் அவளா? நனைஞ்சேனே நானா? வாடி வாசல் தாண்டி! ஹேய்! குறு குறுன்னு கண் குறுவுது காரணம் இவளா? ஹேய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா? கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி கட்டி இவ புடிக்கும் சுகமடி கொத்தா உசுருகுள்ள குத்தால குளூரடி ஹேய்! என்ன பாத்தது போதும் வெட்டி சாச்சது போதும் கண்ணு பாய்ச்சது போதும் கொஞ்சம் நான் வாழ தான் வேணும் தள்ளி போட்டது போதும் முத்தம் கேட்டது போதும் மொத்தம் காத்தது போதும் எல்லாமே சொல்லாம வேணுமே (ஓஹ்-ஓ-ஓஹ்) களவாடிப்போனேன் கண்ணுகுள்ள கத்தி வச்சாளே! கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே! (ஓஹ்-ஓ-ஓஹ்) செலவெல்லாம் அவளா? வரவெல்லாம் நானா? கதையெல்லாம் அவளா? படிச்சேனே நானா? மழை எல்லாம் அவளா? நனைஞ்சேனே நானா? வாடி வாசல் தாண்டி! விழி எல்லாம் அவளா? (ஓ-ஓஹோ-ஓஹோ) பகலாச்சே இரவா இனி எல்லாம் அவளா? (ஓ-ஓஹோ-ஓஹோ) வாடி வாசல் தாண்டி! ஹேய்! குறு குறுன்னு கண் குறுவுது காரணம் இவளா? ஹேய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா?