ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம் தீராதே... உன் இசையே... தீ மூட்டும்... உன் அலையே... நானே இல்லாத நானாய்... உன்னாலே ஆனேன் உயிரே... கண்ணீரின் ஆழத்தில் கண்கொண்ட காயத்தில் விண்மீன்கள் வாசத்தில் உன்னை நான் பார்ப்பேனே காணாத தேசத்தில் கேட்காத தூரத்தில் அன்பே நீ போனாலும் உன்னை நான் சேர்வேனே... உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே... ஹே... உசுராலியே... ஹே... ஹே... ஆண்: ஆ... ஆ... என் காற்றிலே சுமைதான் கூடுதே... என் தோளிலே தனிமை கயமே... ஆண்: தொலைந்த நாட்கள் திரும்புதே... உதிர்ந்த நேசம் மலர்ந்ததே... கசையும் இறகாய் இளகுதே... திசையும் திறந்து அழைக்குதே... ஆண்: தீராதே உன் உறவே... தீ மூட்டும் உள் உணர்வே நீலம் இல்லாத வானம்... எந்நாளும் இல்லை உயிரே ஹே ஹே ஹே... ஆண்: உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை ஆண்: நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே ஹே உசுராலியே... ஹே... உசுராலியே... ஹே... உசுராலியே... ஹே... ஹே... உசுராலியே... ஹே..."