A.R. Rahman - Raasa Kannu текст песни
Исполнитель:
A.R. Rahman
альбом: Maamannan (Original Motion Picture Soundtrack)
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
♪
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
♪
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
♪
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
♪
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
♪
நடந்த பாத அத்தனையிலும் ராசா
அதுல வேலி போட்டு மறுச்சது யாரு ராசா?
♪
திக்குதெச தெரியலையே ராசா
அத தேடித் தேடித் திரியுறோமே ராசா
♪
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
♪
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя