Kishore Kumar Hits

A.R. Rahman - Azhagiye (From "Kaatru Veliyidai") текст песни

Исполнитель: A.R. Rahman

альбом: Best of A.R. Rahman (Tamil)


Waiting for a புன்னகை
சிாிடி
காணவில்லை heartbeat
திருடி
அடடா நான் கவிஞன்
உனை பாா்த்துக் கெட்டுப்போன கவிஞன்
Honest ஆ நான் பேசவா
இல்ல இது போதுமா
Oh my darling
நாங்க coming
புது புது கணக்கெல்லாம் pending
ஆ நான் கேட்கவா
Yes ஆ yes ஆ no வா yes ஆ
அழகியே
Marry me, marry me
அழகியே
Flirt with me, get high with me
அழகியே
கோவம் வந்தா கூச்சம் வந்தா
Don't worry
அழகியே hey அழகியே hey
அழகியே
Marry me, marry me
அழகியே
Flirt with me, get high with me
அழகியே
காதல் வந்தா matter வந்தா
Call அடி
அழகியே hey அழகியே hey

யாரும் கேட்கா எதுவொன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதைத் தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளி துளிரே
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ நீ நீ நீ நீ நீ
அழகியே
Marry me, marry me
அழகியே
Flirt with me, get high with me
அழகியே
கோவம் வந்தா கூச்சம் வந்தா
Don't worry
அழகியே hey அழகியே hey
அழகியே
Marry me, marry me
அழகியே
Flirt with me, get high with me
அழகியே
காதல் வந்தா matter வந்தா
Call அடி
அழகியே hey அழகியே hey

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители