Kishore Kumar Hits

A.R. Rahman - Innum Konjam Naeram (From "Maryan") текст песни

Исполнитель: A.R. Rahman

альбом: Best of A.R. Rahman (Tamil)

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, что заஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேЗачем спешить, спешите к золотуஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, что заஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேК чему такая спешка, спешите к виду золотаஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, в чем дело?ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேЗачем спешить, спеши выглядеть как золото.இன்னும் பேச கூட தொடங்கலПока не будем говорить о времени.என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலМоя девочка будет немного Нери.இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதТеперь осталось сделать то, что не нужно делать, то, что не нужно делать.இன்னும் பேச கூட தொடங்கலПока не будем говорить о времени.என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலМоя девочка будет немного Нери.இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்Сейчас идет дождь, как будто ты пришла к морю, как и я.இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, в чем делоஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேЗачем спешить, спешите выглядеть золотоஇதுவரைக்கும் தனியாக என் மனசЯ все еще одинок в своих мыслях.அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயேАлавит, алавит, алавит.எதிர்பாரா நேரத்துல இதயத்துலНеожиданное время, в самом сердце времени.வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயேОливето, Оливето, действительность.நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போலВы, пришедшие из, пришедшие из Пойо, волнаவந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போலПришла в штаты в ООН, браслеты кайзера маттикуса, какஉன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்Твоя невидимая будущая красавица ждет своего часа.உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்Ты так и легла, хотя вкуснятина никогда не была девушкой.இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்னЕще немного времени, зависит от чегоஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணேЗачем спешить, поторопись и скажи это, дорогаяஇன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்னЕще немного времени, зависит от чегоஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணேЗачем спешить, поторопись и скажи это, дорогаяகடல் மாதா ஆடையாக உயிரோடுКостюм для выживания в Лурдском мореஉனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்Ты будешь ждать, ты будешь ждатьஎன் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதேEn Kannu Rendum управлять, управлятьஉன்னிடம் சொல்லவே தயங்குதேВы скажете, просто не стесняйтесь многого.இந்த உப்பு காத்து இனிக்குதுЭтот соленый, ожидающий усиления поддержки.உன்னையும் என்னையும் இழுக்குதேТы, я и потянул много.உன்னை இழுக்க என்ன இழுக்கТы тянешь, что притягиваетஎன் மனசு நெறையுமேНа мой взгляд, Нери уничтожилஇந்த மீன் உடம்பு வாசனЭтих рыб тошнитஎன்ன நீ தொட்டதும் மணக்குதேК чему прикасаться, когда удаетсяஇந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்Это путешествие, чтобы убрать iPad, стало сценой, которая мне действительно понравилась, былаஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, что заஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேЗачем спешить, спешите к золотуஇன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்னЕще немного времени, чтобы побыть в Штатах, что заஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னேК чему такая спешка, спешите к виду золотаநீ என் கண்ணு போல இருக்கணும்Для тебя, моя дорогая, это все равно что быть дикойஎன் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்Обсуждаемый Эла Пула - отец одного из нихஅந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்На волне с нашими крупнейшими ребятами, чтобы побаловать себя игройநீ சொந்தமாக கிடைக்கணும்Она твоя, получи ееநீ சொன்னதெல்லாம் நடக்கணும்Удалить содержимое и просмотреть егоநம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்От нашего самого большого мира до того, который нам предстоит создать сегодня

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители