Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
நெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки пиф-пафஎனில் பாய்ந்திடும் காதலே!Если величина любви!பேசாத வாசம் போலேПросто так не пахнетஎனில் பாய்ந்திடும் காதலே!Если величина любви!♪♪இதன் முன்னே சிந்தாத மழையேПередняя часть сарая не под дождем из-заஇதயத்தில் ஏன் வீழ்கிறாய்В центре why fall youஇதன் முன்னே நில்லாத நொடியேМомент с лицевой стороны счетаயுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்Эпоха одного из нефтяных Почему распространяется и на умственные силы, такие какஉறவேதும் இல்லாமல்Отношения, и без необходимостиகுறை ஏதும் சொல்லாமல்Нечего сказать, безதனியாக வாழ்ந்தேனேЖизни в одиночестве наபிறகுன்னை கண்டேனேПосле увиденногоஎந்தன் பூமி நீ என்றுЧто такое земля, то есть вы самиகடல் யாவும் நீ என்றுОкеанские маршруты, которыеஉனை கண்டு கொண்டேனேДаже испытал, увидевஎனில் ஊறி கொண்டேனேЕсли вы видели макеты того, что виделиநெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки бах-бахஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любвиபேசாத வாசம் போலேИ не пахнет простоஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любвиநெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки пиф-пафஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любвиபேசாத வாசம் போலேНе пахнет простоஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любви♪♪நெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки бах-бах♪♪புயல் காற்றில் குடை போல்Ветер в мире зонтиковஎன் வாழ்வினை தலைகீழ்Моя жизнь наоборотஎன்றே மாற்றினாய்Просто измените положениеகுடை கம்பி வளைகின்றСтержень зонтика согнут внутрьவேளையில் நனைத்தாயேВо время погруженияதூறல்களாய்Количество фигур речиகாதல் ஈரம் காயЛюбовь - это влага из раныஆசை தீயானாய்Желание злаதீயின் வெப்பம் ஆறЗло от жары Исцеленияமுதனின்று மறுபடிМать еще разதொடங்குகிறாய்Начни прямо сейчасமுடிவேதும் இல்லாமல்До конца и без необходимостиதொடர்ந்திடுПродолжитьஇளைப்பாற நில்லாமல்Остальная часть счета заபறந்திடுЛетать наஒரு வார்த்தை சொல்லாமல்Одним словом, не рассказыватьஅணைத்திடுВыключитьவிழியாலே கொல்கின்றாய்Пристальный взгляд Колинасаகனவிதுவா ஹா... ஆஆКандида ха... аஇது தான் அன்று நான் கண்ட கனவுИменно в тот день я увидела сонமுழுதாய் இன்று மெய்யாகுதுОдин из современных представителей биологического мира, но так оно и былоஇது தான் அன்று நான் கேட்ட உலகுИменно в тот день я услышал мирஅழகாய் இங்கு உண்டானதுКрасота масла здесь и тамநகை ஏதும் வேண்டாமேУкрашения не нужныபுது சேலை வேண்டாமேНовинка в Salem want toகெட்டி மேளம் வேண்டாமேКартонные барабаны toஇரு நெஞ்சம் ஒன்றாகTwo-Hearted - одна из моделейநெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки bang bangஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любвиபேசாத வாசம் போலேНе пахнет просто такஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любвиநெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки пиф-пафஎனில் பாய்ந்திடும் காதலேЕсли величина любви равнаநெஞ்செல்லாம் மோதி மோதிНаноячейки бах-бах