Kishore Kumar Hits

Sudarshan Arumugam - Kaadhal Trap текст песни

Исполнитель: Sudarshan Arumugam

альбом: Kaadhal Trap


என்னை விட்டு போகாதே
எந்தன் உயிர் நீதானே
உந்தன் விழி பார்த்தாலே
என் இதயம் மெல்ல துடிக்கிறது
காலம் எங்கும் ஓயாதே
உந்தன் கரம் பிடித்தாலே
என்னுலகம் இன்று புதிதாய்
மாறி தெரிகிறதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி
உன் காதல் உணர்ந்திடுதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும்
ஓரு மௌனம் செய்தாயே
அன்பே அன்பே காண நானும் வந்தேன்
அன்பே அன்பே உந்தன் இதழ்கள் ருசித்திட வந்தேன்
அன்பே அன்பே என்றும் உன் நெற்றி அருணம் நான் தானே
என்னாலும் உன் நாணம் கையில் விழுந்திடும் ஊழாங்கு ஆனேனே
என்னுள்ளே உள்ள ஏகல் உன் கண்ணில் தெரியுமே
அருவண அலையாய் எந்தன் கரை தாக்குமே
செக்காட்டி நானே பெண்ணே உனக்காய்
ஆடிடவே அங்கலவிநோந்தன் நானே உன் நாவல் ஆராய்வேனே
நெஞ்சம் எங்க உன்னை அணைக்க
பார்வைக் கொண்டு என்னை மயக்க
மாயவன் காதல் நானும் உன்னில் தெளிக்க
மாதவி உந்தன் மர்மம் நானும் நனைத்திட
எந்தன் மனம் ஏனோ போட்டு தாக்குதே
இதயம் எல்லை தாண்டி மெல்ல மெல்ல பறக்குதே
அர்த்தங்கள் தேடி வந்ததாலே சங்கமமும் தொடர்ந்ததே
சொர்க்கவாசல் கதவு எனக்கு மண்ணில் திறந்த
என்னை விட்டு போகாதே
எந்தன் உயிர் நீதானே
உந்தன் விழி பார்த்தாலே
என் இதயம் மெல்ல துடிக்கிறது
காலம் எங்கும் ஓயாதே
உந்தன் கரம் பிடித்தாலே
என்னுலகம் இன்று புதிதாய்
மாறி தெரிகிறதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி
உன் காதல் உணர்ந்திடுதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும்
ஓரு மௌனம் செய்தாயே
அன்பாலே உதித்த காதல் அற்புதம்
அறிவாயோ பெண்ணே நீ எந்தன் சொப்பனம்
ஏகதார விரதன் நான் செய்வேன் சத்தியம்
உந்தன் சிரிப்பு எந்தன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம்
காதல் வந்த பின்னே தள்ளிய ஓடாதே
என் ஆண்மை கருவம் அழிந்து போனது உந்தன் அழகிலே
சூதி பூமி ஏற எந்த தயவும் இல்லையே
இனி என் மோகம் தீர்க்கும் தாகம் என்றும் நீதானே
வளைவு நெளிவு மெத்தை மீது அனுபவம்
கலைஞர் விரல்கள் காட்டும் வித்தை எல்லாம் பரவசம்
உனக்கும் எனக்கும் உள்ளது அந்த அனுபவம்
கொஞ்சம் காதலும் மிச்சம் பேசிடும்
உன்னை நான் அறிவேன் என் நெஞ்சம் நீ அறிவாய்
உன் பார்வை அது போதும் என் வாழ்வில் எல்லாம் மாறுமே
காலம் அது களியும் உன் காதல் அது வேண்டும்
ஓர் வார்த்தை சொல் போதும் நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கு
என்னை விட்டுப் போகாதே
என்னை விட்டுப் போகாதே
என்னை விட்டு போகா
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி
உன் காதல் உணர்ந்திடுதே
எல்லை தாண்டி எல்லை தாண்டி
என் மனமும் பறக்கிறதே
என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும்
ஓரு மௌனம் செய்தாயே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители