Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்Оставлены наедине с корнями, чем расстояние, до которого нужно пройти.வேறு யாரோ ஆகுறோம் பூமியேКого еще мы хотим заземлить. theநாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்Отметили справедливое слушание дела раненого медведя.காலம் பூரா ஏங்குறோம் சாமியேПериод вокруг прохождения инграммыகூர மேல காகம் சேரВыдвинут на вершину списка crow, включаяதூறும் எங்க சேரி வானம்В наши небесные трущобыஊர விட்டு ஓரம் போகЭто больше, чем преимущество в движенииகூறும் இந்த நாடு நாளும்Говорят, что это деньமூச்சு நின்னு போச்சு என் மண்ணேДыхание девяти, гордость за мою глиняную ледиநகரோடி நாங்க நகரோடிГород бежал от нас, город бежал от насவெகுதூரம் போன நகரோடிДалеко, далеко провал города, от которого бежалநகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடிНагахама - место поиска по запросуநகரோடி நாங்க நகரோடிГород сбежал от нас, город сбежал от насநதியோர கர நகரோடிИ или часть города сбежала от насஎழந்தோமே எங்க கடை வீதி எது மீதிЭластомер на нашей торговой улице, М - остальная частьசொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்லРодная земля леди, которой ты не принадлежишь, так сказатьதூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்லРасстояние толчка у нас есть, я думаю, на границе ячейкиஅடைத்து வைத்ததாரு நம்மை இந்த ஜெயிலிலேПетух подводится к нему сразу после нас, Сойка иமுளைத்தெழுந்து வா உண்மையை உரக்க சொல்லமுளைத்தெழுந்து голосуйте, громко говорите правду,நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்Земля потерянных, субботний день мигрантовதலைமுறைக்கும் இருக்கும் வலி கொடுத்த ரணம்Порождение боли, данное любому человекуகல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்Камень четырнадцати ленивый, чтобы сломать Свиток, применяемый к расеசதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்Заговор, направленный на то, чтобы изгнать опыт выживания дняபள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதேПосле школы сходите к Анне, чтобы побольше дышатьஊரு போய் சேர என்னோட மூச்சு ஏங்குதேЖутко хочется присоединиться к what's my breath, жажду этогоகண்ட துண்டமாக என் வேரை கூறு போடுதேНайди фрагмент, только часть моего основного компонента, чтобы добавить многоவந்தவர்கள் வாழ நம்மை வந்தேறி ஆக்குதேТех, кто живет в США, нехватка воды сильно беспокоитநகரோடி நாங்க நகரோடிГород бежал от нас, город бежал отவெகுதூரம் போன நகரோடிДалеко-далеко провал города, от которого сбежалиநகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடிНагахама - место поиска по следу поискаநகரோடி நாங்க நகரோடிГород, от которого сбежали мы, город, от которого сбежалиநதியோர கர நகரோடிИ или рукав города, от которого сбежалиஎழந்தோமே எங்க கடை வீதி எது மீதிЭластомер в нашем магазине на улице М - это все остальноеஏஏஏ... ஏஏஏ...Ааа... Ааа...♪♪கை வீசம்மா கை வீசு நீயும்Брошенная рука, брошенная от тебяகையேந்த தான் வெச்சானே நாளும்Отчасти справедливо, но это не может защитить день.எட்டாக்கனி ஏழைக்கு நீதி தப்பாக்கு நீАтака бедных на правосудие с тобой не так.செத்த பின்ன சொர்க்கத்த சேரУмри за долю источников-присоединяйся бесплатно.கத்துக்கிட்டோம் மன்னித்து வாழСекрет прощать и житьசெத்தாலுமே மண்ணை விட்டு தான் தராத நீКубик поднимается слева, только не урожденныйகோட்டை எல்லாம் உன் வேர்வையாலКрепость всего, что в твоем потуசாப்பிடலாம் நீ மூணு வேளைДавай уберем три приема пищи изரத்தம் மொத்தம் உறிஞ்சுக்கிட்டு குப்பையென வீசВ крови, в общей сложности неинъекированный Кубик дуетஇழக்க தான் உனக்கு தான்Проигрывать только ради тебяஎதுவுமே இல்லை இல்லை இனிТам больше ничего нетஅடக்கி தான் ஒடுக்கிட்டான் ஒடச்சுட்டாПодавление - результат отчетаசிறை இல்லை இனிТюрьмы больше нетகழுத்தை நெறித்தால் பலத்தைத் திரட்டுШея - это норма, силой принужденияஉடைமை பறித்தால் உரிமை முழக்குСобственность лишает права на милосердиеஇருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்புВ темноте петуха, потом в свете клуба - этоஇருக்கும் இடம் தான் நமக்கு உயிர் மூச்சுМесто проведения стало для нас дыханием жизниஓ ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்О, оставлены наедине с корнями, чем расстояние, до которого нужно пройти.வேறு யாரோ ஆகுறோம் பூமியேКого еще мы хотим заземлить.நாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்Отметили справедливое слушание дела раненого медведя.காலம் பூரா ஏங்குறோம் சாமியேПериод вокруг прохождения инграммыநகரோடி நாங்க நகரோடிГород сбежал от нас, из которого сбежал городவெகுதூரம் போன நகரோடிДалеко, далеко провал города, из которого сбежал городநகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடிНагахама - это местоположение поискового трека searchநகரோடி நாங்க நகரோடிГород сбежал от нас, из которого сбежал городநதியோர கர நகரோடிИ еще одна рука города сбежала отஎழந்தோமே எங்க கடை வீதி எது மீதிЭластомер на нашей торговой улице, М - это остальная частьநகரோடி நாங்க நகரோடிГород сбежал от нас, город сбежал отவெகுதூரம் போன நகரோடிДалеко, далеко провал города сбежал отநகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடிНагахама - местоположение поискового трека searchநகரோடி நாங்க நகரோடிГород сбежал от нас, город сбежал от насநதியோர கர நகரோடிИ или часть города сбежала отஎழந்தோமே எங்க கடை வீதி எது மீதிУлица Эластомер в нашем магазине, М - остальная часть
Поcмотреть все песни артиста