Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
கடந்த காலமும் மறைந்த வானமும் உனக்கும் எனக்கும் உரைத்த பாடம் ஏராளம்.В последний период позднего неба, ты и я, тот урок в Буэнос-Айресе, были здоровы.என்னை வருத்தி உன்னைக் கவர்ந்த காதல் இனி போதும்,Прижался к тебе, чтобы скрыть, что любви больше недостаточно.சுயத்தை மறந்து நிஜத்தை தொலைத்த நிறங்கள் இனி சாகும்.Не забывайте, что реальности, затерянные в цветах, больше не умирают.ஆதித்தன் நான்;ВНИМАНИЕ; Яதனிமையைத் தாயாக்கி இரவினை வீடாக்கிИзоляция региона в ночь продажи дома замедляется.கவிதை எனும் கோட்டையிலே கர்ஜிப்பவன் நான்.Стихотворение - это замок в Гергене, которым я являюсь.கனவுகளில் மட்டும் வாழ்ந்து விட்டேன்.Мечта не только жить в мире, оборудованном по последнему слову техники.கற்பனைகளை மட்டுமே காதலித்தேன்.Воображение не только влюбилось в него.இருந்தாலும் உன் நினைவுகள்Несмотря на разум этихபசுமரதானி போல என்றென்றும் என் மனதுக்குள் புதைந்து கிடக்கின்றன.Басмадан хотел бы навсегда похоронить в нас остатки этого.