Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
கற்பூர நாயகியே! கனகவல்லி!Камфорная Nokia! Конголезец!காளி மகமாயி! கருமாரி அம்மா!Кали Маккейн! Мама Рамы!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!Золотой храм с Шивой-Камеямой!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!Доска Аллена тайванеса!விற்கால வேதவல்லி விசாலாட்சி!Распродажа "ожидания, стена рушится"!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!Проснись, зрелая Маранафа!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!Наниты Сороса здесь, со мной.சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!Пламя клапана поможет мне самому!(கற்பூர)(Камфора)புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!Но Маульташен в Нойде!புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!Центр Бремертона Берка!நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!Наоми в форме флага!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!Доверяй, но тот, кто на сервере civics!கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!Беспокойство по поводу истощения Калисвари!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!Тьма вспышек Годешвар!உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!Верховный джагдишвари Омана!உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!Неэтичный малый рядом!(கற்பூர)(Камфора)உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தК тебе, и никому другому не говори.உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்Обращайся ко мне. НЕТஅன்னையவள் நீயிருக்க உலகில் மற்றЕжегодный NERC rest of the worldஅன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!Незнакомец о геноциде времен, или мама!கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!Вытер слезы, побежал приходить!காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!Подожди надевать костюм, влюбленный в маму!சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!Пошлите шарлатанов, лицо перевернуто!சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!Смейтесь, по-моему, день - это способ послать это!(கற்பூர)(Камфора)கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!Найти Коннарда нервного!காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!Откалибруйте ненужное, ищите обязательно!பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!Банки, и мы даже сможем спеть!பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!Набожная Ксения потерпит неудачу!எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!Требуется эмалированный ум!இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!Эрпобделла, которую ты должна иметь!மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!Манске, религиозная Мария!மகனுடைய குறைகளையும் தீருமம்மா!Сын своих слабостей называет!(கற்பூர)(Камфара)நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!Заходи в Киноварь, их будет много!நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!Нансен, хотя твое имя меняется!கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!Человеком Гарделла тоже становится!கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!На твое имя, имя будет жить!சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!Стормелле нужно жить!ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!Эстафета огня на поле приблизилась к мужчинам!மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!Мартеллато Нангус, чтобы сказать вам!மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!Раковина взяла детей со мной, чтобы подтолкнуть вас!(கற்பூர)(Камфора)அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!Проводы Ма!அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!Милость, с которой победители присутствуют!கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!Невидимый для воображения календарь!கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!Приправа из телячьего мяса к коровьему!முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!До или после продажи, чтобы увидеть!முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!Полностью удалите любой Аннан!எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!Масло стоит каждого пенни, чтобы объяснить несколько Эдмундов!என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!И не один миллиард!(கற்பூர)(Камфора)அன்புக்கே நானடிமையாக வேண்டும்!Любовь должна быть за пределами Анандамайи!அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!Знание доступно только моим ушам, чтобы слушать!வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!Вамбугу и уходи без необходимости быть!வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!Хотела бы моя девочка захотеть забыть!பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!Свойства, необходимые только для выживания, и желание хотеть быть!பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!Я часто хотела быть внимательной к нему!என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!НАЧАЛО всего того, что должно быть!என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!В чем секрет, в котором вы захотите жить!(கற்பூர)(Камфора)கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!Чаш и пирамид из камней все еще недостаточно!கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!Вызов или анальный сбой!நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!НАТО и власть, не надо!நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!Ходячие колорадосы - нет!செம்பவள வாயழகி உன்னெழிலோ!Составленный список представляет собой дугообразный туннель!சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!Икона двух консегюэров не сдвинулась с места, ничуть!அம்பளவு விழியாலே உன்னை என்றும்Образцом пристального взгляда ты станешь!அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!Подчиниться воле желания ничего не значит!(கற்பூர)(Камфара)காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!Ветер, ради мечты заполучить каталагари!கயிறாகி உயிராகி உடலாகினாய்!Веревка для выживания для удачной!நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!Наруто на сегодня и на завтра!நிலமாகி பயிராகி உணவாகினாய்!Земля была сделана из урожая для еды!தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!Аспект даже знаю, насколько велик, хотя жизнь такая!தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!Приложение cry ADAC!போற்றாத நாளில்லை தாயே உன்னை!Он не носатый, мать твою!பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!У продуктов репутация, которая меня соблазняет!(கற்பூர)(Камфора)
Поcмотреть все песни артиста