Meera Krishna - Vaiyathu текст песни
Исполнитель:
Meera Krishna
альбом: Thiruppavai / Thiruvempavai / Thirupalliyezhuchi
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ!
பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя