Kishore Kumar Hits

Dharmapuram P. Swaminathan - Thiruvarutpa - Agaval текст песни

Исполнитель: Dharmapuram P. Swaminathan

альбом: Thiruvarutpa Vol-3


ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம் (ஜோதி...)
வாம ஜோதி, சோம ஜோதி
வான ஜோதி, ஞான ஜோதி
மாக ஜோதி, யோக ஜோதி
வாத ஜோதி, நாத ஜோதி (ஜோதி...)
ஏம ஜோதி, வியோம ஜோதி
ஏறு ஜோதி, வீறு ஜோதி
ஏக ஜோதி, ஏக ஜோதி
ஏக ஜோதி, ஏக ஜோதி (ஜோதி...)
ஆதி நீதி வேதனே
ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே
வாழ்க வாழ்க நாதனே (வாதி...)
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம் (ஜோதி...)

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители