Kishore Kumar Hits

Vani Jairam - 09thoomani текст песни

Исполнитель: Vani Jairam

альбом: Thiruppavai


தூமணி மாடத்துச்
சுற்றும் விளக்கெரிய
தூமம் கமழத்
துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே
மணிக்கதவம் தாள்திறவாய்
தூமணி மாடத்துச்
சுற்றும் விளக்கெரிய
தூமம் கமழத்
துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே
மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ?
உன்மகள் தான் ஊமையோ?
அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில்
மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன்
வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும்
நவின்றேலோ ரெம்பாவாய்
நாமம் பலவும்
நவின்றேலோ ரெம்பாவாய்

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители