Kishore Kumar Hits

Imman Vijay - Virus текст песни

Исполнитель: Imman Vijay

альбом: Virus

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

கொரானாவும் சாதியும்Каста Короны, чтобы иметь возможностьகொளுந்து எரியும் நீதியும்Считается, что горит правосудиеமனிதனை மனிதன் அழித்து கொள்ளும் செய்தியும்Мужчина к мужчине, уничтожен, чтобы получить послание бытьவலிகளோடு நான் செல்லுகின்ற பாதையும்Боль с ними, я меняю путь, чтобы бытьபிரிவினை இருந்திட தீராது எந்த வியாதியும்Разделение состояло в том, чтобы выждать время; У меня не может быть ни одной из болезнейகொரானானு வந்துட்டா கோமியம் குடிКорейцы пришли к употреблению мочиஅதிகாரத்தின் இருக்கையில் கயவனின் கொடிСила ультрасовременного флага дебилаமரங்களை அழித்து மதங்களை வளர்க்கும்Уничтожаются деревья, религии и развиваетсяசாமியாரின் கையில் நாட்டின் பிடிЭто в руках фаворита нацииஇடங்களை ஒதுக்குற எதுக்குன்னு தெரியலМеста распределены, значит, я знаю, что я.இயற்கை வளங்களை அழிக்கிற நாட்டுலПриродные ресурсы уничтожены, те из нас, кто живет в стране, - нет.மாட்டுல மாட்டுல அரசியல் பண்ணுற நீயும் சொல்லு ஜிКоровы, все коровы, вся политика, которые значат для вас, и расскажите об этом с помощью Gஎல்லாம் இருக்குனு பொய் சொல்லுற வாயும்Все, чтобы лгать и говорить гадости изо рта.ஆக்சிஜன் இல்லன்னு கதறுற தாயும்Кислород не нарушает стандарт матери. из.இன மத வெறி புடிச்சிВ религиозном порыве в "черной сестре"கத்துற சுத்துற பிரிக்குற நாயும்Кричать, чтобы уточнить неразлучность собаки вஎத்தனை எத்தனை எத்தனை தடவСколько, сколько, сколько применяетсяஇத்தனை இத்தனை இத்தனை அவலம்Так много из них с учетом тяжелого положенияகோயில் கட்டுர ஊருக்குள்ளХрам статьи, где это возможноகங்கையில் மிதக்குது மனிதனின் சடலம்Ганг, плавающий в поддержку тела человекаஏறத்தாழ பல குழந்தைகள் இறப்புПриблизительно такое же количество смертей среди детейஹைகோர்ட்டில் இன்னும் நிலுவையில் வழக்குСердце все еще находится на волоске, в случае сமனிதனுக்குள் அடித்து சாவது எதற்குМужчина в такт бьется, чтобы умереть за чтоமதங்களை ஒதுக்கு பிடிக்குது கிறுக்குРелигии даны для того, чтобы уловить каракули поддержкиநிமிர்ந்து பார்த்து உலகை மாற்றுТеперь посмотри вперед и посмотри на мир для обмена мнениямиமக்களின் கஷ்டத்தை எடுத்து உணர்த்துЛюдям трудно понять смысл, наряду сசர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்துДиктатурой и остановитьமனித நேயத்தோடு பழகுГуманно привыкнуть к этомуமிருக கூட்டத்துக்கு எல்லாம் முடிவுЗверь собрания, который все решаетவாழ்க்கையில் இங்கே சரிவுЖизнь здесь и упадокசாதிக்கு கிடைக்கும் ஒரு நாள் அழிவுКаста должна стать днем разрушенияபல முகங்களுக்கு தெளிவுМноголикость ясностиபணம் இல்லாமல் தான்Без справедливой оплатыஇங்கே இழிவு குற்றத்தைக் கண்டு சட்டத்தை மாற்றும்Вот деградация преступления, опытное изменение законаபல முகமூடிகள் மறைவுМногие маски в шкафуமனிதம் இல்லாதவன் இங்கே மயிறுЭтого здесь больше не должно бытьவேலைக்கு ஆக மாட்ட ஓடிப் போயிருРабота заключается в том, чтобы перейти к другомуஉனக்கும் எனக்கும் இடையில் கயிறுТы и я-между канатамиபீப் வேண்டான்னு சொன்னவன்Балка будет, сказал онகேக்குறாங்க இப்போ நெய் தயிருДля продажи; однако теперь гхи и йогуртஅடிச்சுட்டா கொலை பண்ணிட்டாПопали в "Убей их"நீயெல்லாம் வீரனாИгрок в "Нилам"மனுஷன் மாதிரி வாழ கத்துக்கோМужская модель - жить и начинать учитьсяஉன்ன சார்ந்து தான் நான் இருக்கணும்Для тебя, основываясь на тех, что у меня есть, так как это такஎன்னை சார்ந்துதான் நீ இருக்கணும்Для меня основано на том, о чем ты сожалеешьஅந்த எண்ணம் இருந்தால் எல்லாமே மாறும்Идея в том, чтобы бытьபுரிஞ்சுதா?Понимаешь это?என்னை சாந்து நீயும் உன்னை சார்ந்துДля меня это было основано наஎன்ற எண்ணம் கொண்டால் போதும்Мысли о том, что я буду с тобойஎல்லாமே மாறும்Все изменитсяமனிதனை மனிதன் நம்பி வாழ்ந்தால்Мужчина, мужчина, верь, живиசாஸ்திரம் வேதம் நம் பாதத்தில் அழியும்Васту Шастра - это ведическое для США у истоков разрушенияஎதுக்கு நீ இருக்கிறПочему вы сосредоточились наபிரிவினை நினைக்கிற உன் தலைவன் சொன்னான்Разделении мнений, о котором ООН, по словам президентаஉறவுகள் பிறிக்கிற செய்யுற பாவம்Соотношение цены и грехаதலைமுறை சாபம்Порождение Проклятияஎல்லா வடிவிலும் உனக்கே சேரும்Все форматы, которые вы будете использоватьவலிகளும் இழப்பும் எனக்குБоль и потери какசட்டமும் பாதுகாப்பும் உனக்குЗакон и защита, которых вы заслуживаетеஅதிகாரம் கையில் வந்தால்Сила руки, если чтоஎன் அடையாளம் மாறும் எனக்குМоя личность изменилась, какபுலவர் தலைவர் புரட்சியாளர்Поэт; лидер повстанцевஉடை நிறத்தை மாத்துறНосить цвета came-штандартаகாவியில் பள்ளியில் பாலியல் பண்ணிட்டுПоступить в школу для сексуальных, чтобы наверстать упущенноеசாதியின் திமிரில் மிரட்டும் இந்த அரசியல்Каста высокомерия, угроза аநாட்டு மக்களுக்கு ஏமாற்றம்Разочарование коренного населенияஇரண்டாவது அலையில் திண்டாட்டம்Вторая волна безработицыஊரோடி நாடோடி வந்தБедуины пришли кதொழில் எல்லாம் இங்கே முடக்கம்Из промышленности все здесь, чтобы отключитьபசியால் குழந்தைக்கு நடுக்கம்Голод ребенка от шокаவீடு இல்லாமல் தாய் தவிக்கும்Дом без матери, вздыхающийஏழை மக்களை அடிப்பது உன் பழக்கம்Для бедных людей, поборите свою зависимость отஒன்றிய அரசு சொல்லுமா விளக்கம்Профсоюз говорит, что правительство объяснит, почемуஓடி ஓடி இங்கே கூவினாலும்Баллотирующийся здесь тоже ушел в отставкуஎங்கள் வலிக்கு மருந்து கிடையாதுДля нас вы - боль от лекарств, нетஅப்பாவிப் பெண்களை கற்பழிக்கும்Невинная девушка карп Прайсஅவனை விட்டு வைக்க இனி முடியாதுОн покинул это место и больше не сможетவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில்Жить в штате Тамил Надуசமத்துவம் இங்கே கிடையாதுРавенства здесь нетஎன் கடைசி ரத்தம் சிந்தும் வரைНа my last blood is shrot up toஉன்னால் என்னை வெல்ல முடியாதுНам с тобой не победитьகொரானால பாக்க மாட்ட சாதியКорона Бах попала в основную статьюபார்த்தால் எமன் குறிச்சுருவன் தேதியПосмотри на наш Гриссон дата наகேட்டுக்கோ எந்தன் செய்தியைБитва Кэти с любым сообщениемமாத்திக்கோ உந்தன் புத்தியைСовпадение просто призывает к мудрости многихஎங்கள் வலிகளை கலந்துСмешайте нашу больவரிகளை எழுதி வாழவைப்போம் சம நீதியைСтроки художественного текста равны справедливостиகொரானாவும் சாதியும்Каста Короны, чтобы иметь возможностьகொளுந்து எரியும் நீதியும்Считается, что горит правосудиеமனிதனை மனிதன் அழித்து கொள்ளும் செய்தியும்Мужчина к мужчине, уничтожен, чтобы получить послание бытьவலிகளோடு நான் செல்லுகின்ற பாதையும்Боль с ними, я меняю путь, чтобы бытьபிரிவினை இருந்திட தீராது எந்த வியாதியும்Подразделение должно было выждать время; у меня ни одна из болезней не может быть

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

NST

Исполнитель

ADK

Исполнитель

Arivu

Исполнитель