Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
தமிழ் ஈழக் காற்றே!Тамил-Илам Эйр!இந்த நூற்றாண்டின்Это век...மறக்க முடியாத மனிதத் துயரம்Никогда не могу забыть человеческую трагедию...ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தான்Необычным во время Холокоста былоகடல் கடந்து அகதிகள்По ту сторону моря, беженцы,நிகழகாலத் தாயகத்தை"Ночные крылья"நினைத்து நினைத்து நெஞ்சு வேகிறார்கள்Подумай об этом, подумай об эмоциональных факторах♪♪தமிழ் ஈழக் காற்றே!Воздух Тамил-Илама!தமிழ் ஈழக் காற்றே!Воздух Тамил-Илама!விண்ணின் வழி வந்து வீசுВ небесах от того, как он дует сஎங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசுНаша земля - это кайф от того, что находка заключается в разговоре сதமிழ் ஈழக் காற்றேВоздух Тамил-Иламаதமிழ் ஈழக் காற்றேВоздух Тамил-Иламаவிண்ணின் வழி வந்து வீசுВ небесах от того, как он дует сஎங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசுНаша земля - это кайф от того, что находка заключается в разговоре с♪♪உயிரைக் கொடுத்த அன்னைЖизнь дана материகயிறாய் கிடப்பாளோ?Веревка из найденного масла?எலும்பைக் கொடுத்த தந்தைКости, переданные отцу погибшего.நரம்பாய் கிடப்பாரோ?Нерв нефти каким-то образом был?நல்லூர் முருகன் கோயில்மணியில்Наступает Наллур Муруганநல்ல சேதி வருமோ?Откуда пришли хорошие новости?உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்Местные жители, живущие в немом, и людиஉயிரும் உடலும் நலமோ?Жизненная сила тела и здоровье?ஓடிய வீதிகள் சுகமா?Бегали по улице ради острых ощущений?எங்கள் ஒருதலைக் காதலி சுகமா?Наше пристрастие, любовь к острым ощущениям?பாடிய பள்ளிகள் சுகமா?Песня, которую использует школа для острых ощущений?உடன் படித்த அணில்கள் சுகமா?С любовью к чтению и острым ощущениям?ஒருமுறை வந்து சொல்லிப்போ!Однажды зайти и сказать!எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ!В нашей жизни осталось совсем немного этого!தமிழ் ஈழக் காற்றேТамил-Илам эйрதமிழ் ஈழக் காற்றேВоздух Тамил-Иламаவிண்ணின் வழி வந்து வீசுВ небесах от того, как он дует сஎங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசுНаша земля - это кайф от того, что находка заключается в разговоре с♪♪முல்லைத் தீவின் கதறல்Святой остров - это преобразованиеமூச்சில் வலிக்கிறதேВдохни звуки болиநந்திக் கடலின் ஓலம்Море агонии Нандиநரம்பை அறுக்கிறதேНерв, способный подавить звукபிள்ளைக்கறிகள் சமைத்து முடித்தСчета за приготовление законченыதீயும் மிச்சம் உள்ளதோ?Для чего зло левых?எங்கள் ஊரை எரித்து மீந்தВ нашем сожженном городе, Миசாம்பல் சாட்சி உள்ளதோ?Для чего пепел свидетелей?வன்னிக்காடுகள் சுகமா?Анника - кайф?எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?Наш Валветтитурай - за кайф?காய்ந்த கண்ணீர் சுகமா?Высохшие слезы - за кайф?இன்னும் காயாத குருதியும் சுகமா?Все еще в Канаде ишемия может быть кайфом?ஒருமுறை வந்து சொல்லிப்போ!Однажды прийти и сказать!எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ!В нашей жизни осталось совсем немного этого!தமிழ் ஈழக் காற்றேТамил-Илам эйрதமிழ் ஈழக் காற்றேТамил-Илам эйрவிண்ணின் வழி வந்து வீசுВ небесах от того, как он дует сஎங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசுНаша земля - это кайф от находки, это поговорить с