Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்றுЕще раз и скажу тебе, что мне это нравитсяஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்றுВидение, чтобы смотреть на тебя, ты удерживаешь меня за этоகாதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்Любовь - это огонь, который скрывает это, осознаваяகாதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்Любовь - это всего лишь цветы мотылька в горах, и даже для того, чтобы свести счеты.உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதேВам нравится "Не дай мне одурачить тебя".என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதேЭто лежит в основе грамматики, здесь нет♪♪நதியில் தெரியும் நிலவின் உருவம்Река, видимая на изображениях Луныநதிக்கு சொந்தமில்லைК реке, чтобы принадлежать кநினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கைЛегкомысленному образу жизниயாருக்கும் அமைவதில்லைА кто не захочетஉனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சுМы с тобой завязали в узел.தானாய் விழுந்ததில்லைАвтоматически падетஉலக உருண்டை உடையும் போதும்Мир orb был разрушен, когдаகாதல் உடைவதில்லைРасставание по любви - это не такமின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்Земля Санта-Клауса, владелец Галактики, которого нужно слушать, был не темவரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்В истории живых слоев любви со всем, что угодноவலியோடு போராடும் காதல் தானேБоль тяжелой борьбы, любовьஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்றுЕще раз и скажу тебе, что я люблю этоஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்றுВидение, чтобы смотреть на тебя, ты привязываешь меня к этому.♪♪நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறதுПогрузившись в воспоминания, забудь о девушке, чтобы думать об этомகனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறதுМечтать о цветущих цветах, девчачья женственность призвала тебяகிளையை முறித்து போட்டு விடலாம்Ветвь прорыва, чтобы положить конец игре.வேரை என்ன செய்வாய்Корень того, что вы сделалиதரையை உடைத்து முளைக்கும் போதுСоздание основы для прорастания, в то время какஅன்பே எங்கு செல்வாய்Любовь - это то, куда вы хотели бы пойтиமல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லைОрхидеи, цветы, ультратонкие матовые тени, принадлежащиеஉன்னோடு நான் வாழ போராடுவேன்Я живу, чтобы сражаться за волю всевышнегоநீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்Удален без предупреждения, даже если теладанஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்றுЕще раз говорю тебе, мне это нравитсяஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்றுВидение, чтобы смотреть на тебя, ты поддерживаешь меня в этомகாதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்Любовь - это огонь, который скрывает это, осознавая
Поcмотреть все песни артиста