Kishore Kumar Hits

Raj-Koti - Santhosham текст песни

Исполнитель: Raj-Koti

альбом: Maavari Gola

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

சந்தோசம் சந்தோசம்Радость радостиவாழ்கையின் பாதி பலம்Жизнь половины числаசந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்Радость если не человека, то многихபுயல் மையம் கொண்டால்Шторм сосредоточится наமழை மண்ணில் உண்டுВо время дождя на почве нетஎந்த தீமை குள்ளும்Скопления злаசிறு நன்மை உண்டுНебольшое преимущество в том, что естьஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒО-о-о-о-о-о-оசந்தோசம் சந்தோசம்Радость радостиவாழ்கையின் பாதி பலம்Жизнь половины числаசந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்Радость если не человека, то многихபுயல் மையம் கொண்டால்Шторм сосредоточится наமழை மண்ணில் உண்டுВо время дождя на почве нетஎந்த தீமை குள்ளும்Скопления злаசிறு நன்மை உண்டுНебольшое преимущество в том, что естьஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒО-о-о-о-о-о-о(இசை)(Музыка)வெற்றியை போலவேСтавь лайкஒரு தோல்வியும் நல்லதடிВ случае неудачи ты иவேப்பம் பூவிலும்Ним расходитесь в стороныசிறு தேன்துளி உள்ளதடிНебольшая конфигурация honeydewகுற்றஞ் சொல்லாமல்Виновато умолчаниеஒரு சுற்றம் இல்லையடிБедность семьиஇலையும் புன்னகையால்В улыбкахநீ இருட்டுக்கு வெள்ளையடிУбрать тьму, чтобы обелитьதவறுகள் பண்ணி பண்ணிОшибки восполнить, восполнитьதிருந்திய பிறகுதான்Вернуться к нормальной жизни после того же самогоநாகரிகம் பிறந்ததடிЦивилизация другогоதவறுகள் குற்றம் அல்லВина обвиняемого заключается не вசரிவுகள் வீழ்ச்சி அல்லУпадке в падении, не вபாடம் படி பவள கொடிУроке, согласно коралловой лозеஉள்ளம் என்பதுСердце - этоகவலைகள் நிரப்பும்Позаботьтесь о начинкеகுப்பை தொட்டி இல்லைМусорное ведро - это неஉள்ளம் என்பதுСердце - этоபூந்தொட்டி ஆனால்Цветочные горшки, ноநாளை துன்பம் இல்லைДень страданийபுயல் மையம் கொண்டால்Штормовой центр сமழை மண்ணில் உண்டுПод дождем на земле нетஎந்த தீமை குள்ளும்Злого скопленияசிறு நன்மை உண்டுМаленькое преимущество обладанияஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒО-о-о-о-о-о-о-о(இசை)(Музыка)ஆதியில் ஆண்டவன்Мастер GEஇந்த பூமியை படைத்தானேЭто Земля, творец, не может защититьஅவன் ஆசையை போலவேЕго желание - понравитьсяஇந்த பூமி அமையில்லையேЭто земля, которую нужно обустроитьஆண்டவன் ஆசையேГосподь, желаниеஇங்கு பொய்யாய் போய் விடில்Здесь лежит поперек "доброго пути" VTமனிதனின் ஆசைகள்Желание человека иметь как можно большеமெய்யாவது சாத்தியமாМясаநன்மை என்றும் தீமை என்றும்Преимущество в том, что зло, которое естьநாலு பேர்கள் சொல்லுவதுЧетыре человека должны сказать theநம்முடைய பிழை இல்லையேЗа нашу ошибкуதுன்பம் என்ற சிற்பிக்குள் தான்Страдание, которое является архитектором, и внутри простоஇன்பம் என்ற முத்து வரும்Для удовольствия приходит жемчугதுணிந்த பின் பயம் இல்லையேДля предприимчивых и не боящихся получитьகண்ணீர் துளியில்Каплю слез отவைரங்கள் செய்யும்Бриллиант в процессе изготовленияகலைகள் கண்டுகொள்Искусство континентаகாலுக்கு செருப்புПервые туфлиஎப்படி வந்ததுКак сделатьமுள்ளுக்கு நன்றி சொல்Маллен, чтобы поблагодарить вас за словоபுயல் மையம் கொண்டால்Штормовой центр сமழை மண்ணில் உண்டுВо время дождя на почве нетஎந்த தீமை குள்ளும்Скопления злаசிறு நன்மை உண்டுНебольшое преимущество в том, что естьஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒО-о-о-о-о-о-оசந்தோசம் சந்தோசம்Радость радостиவாழ்கையின் பாதி பலம்Жизнь половины числаசந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்Радость если не человека, то многих

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Sirpy

Исполнитель

Koti

Исполнитель