Kishore Kumar Hits

G. V. Prakash - Pagai Mudi - From "Rudhran" текст песни

Исполнитель: G. V. Prakash

альбом: Pagai Mudi (From "Rudhran")


உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா
உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா
எதற்கும் துணிந்து எழுந்து நிற்பேன்
எல்லை கடந்து கோபம் வெடிக்க
அட்டி இரண்டும் கண் திறக்க
அதர்மம் தழைக்க சிதறி பறக்கவே

முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி
முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி
குமுறுதே குமுறுதே
நெஞ்சம் குமுறுதே
பகை எனை முடித்திட
உயிரும் உறுமுதே
உறுமுதே உறுமுதே
சினமும் உறுமுதே
சதையினை தாண்டியே
உதிரம் கொதிக்குதே
தூஸ்ய்ய கோலம்
மகாகால நேமம்
வஜ்ர ஹஸ்த போகம்
ருத்திராயா வேகம்
அகோரி தந்த ரூபம்
சதா சிவாய யாகம்
பூதேஸ்வராய லோகம்
திரு நீல கண்ட தேகம்
முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி
முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

பகை என்னும் சொல்லை
ரத்தம் கொண்டு அழித்திடு
சதை தின்ன பழகி
யுத்தம் தன்னை முடித்திடு
பாசம் கொண்ட உறவை
பறித்த அந்த உருவிது
தாய் தந்த பாலுக்கு
பாலூற்றிய வலி இது
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
உள்ரணங்கள் எரியுது
அழிக்க அழிக்க வந்தால்
நெற்றி கண்ணை திறந்திடு
கூடவால சயனம்
லாலாட்ச வதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்
சத தாரி பயணம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்
முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி
முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

சினம் கொண்ட நெஞ்சம்
சீற்றம் கொண்டு அலையுதே
தொண்டை குழியில் நிற்கும்
சிவன் உண்ட விஷம் இது
பாவ கணக்கை பார்த்தே
விதி நிறுத்தும் நொடி அது
பிளக்க பிளக்க சரிதம்
ருத்ரன் ஆட்டம் நடக்குதே
அண்டம் அண்டம் எரிய
சண்டம் சண்டம் கூடுதே
வெடிக்க வெடிக்க சினம் தான்
ருத்ரனே நீ புறப்படு
கூடவால சயனம்
லாலாட்ச வதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்
சத தாரி பயணம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்
சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tippu

Исполнитель