Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோВлага в воздухе - это тот, кто дал, илиகால்கள் நடனம் இட யார் சொன்னதோНоги танцующего космоса, о ком говорят, что у него естьபூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?Земля - это предел, Идти не будет?நேற்று நாளை அது பொய்யானதோ?Сегодня это ложь?இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?Сегодня только здесь истинный возраст?மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?Облако, волна, небо уходить не будут?இன்றென்ன இத்தனை இன்பம்? இதயக் கூட்டில் நீந்திடுதேНамерение получить такое удовольствие? Сердце гнезда, плавать вநடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதேИдите по дорожке из цветов, протягивая руки кநீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதேПостоянство неулыбчивости одной губы на макушке Буддыவாழ்க்கையை பிடிக்கிறதேЗвуки, похожие на жизньகாற்றில் ஈரம் அதை யார் தந்ததோВлага в воздухе - это тот, кто дал, илиகால்கள் நடனம் இட யார் சொன்னதோНоги танцующего пространства, о котором говорят, что у негоபூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?Земля - это предел, Уходить не будет?நேற்று நாளை அது பொய்யானதோ?Сегодня это ложь?இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?Сегодня только здесь истинный возраст?மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?Облако, волна, небо - это Уходить не будет?ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்О, однажды, однажды!உயிரோடு இருந்தாலும் வாழும் பயணம்Остаться в живых, живя по маршруту.இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்В этой поездке, которая будет продолжаться до... до...அருகில் உனதருகில் நான் வாழும்Поблизости от раздевалки, где я живу.நிகழ் காலம் போதும்В режиме реального времени в течениеநிமிடம் இந்த நிமிடம்С минуты на минутуஇது உறைந்திட வேண்டும்Оно заморожено, сохраняя должноமௌனத்தில் சில நேரம்Сохраняя некоторое времяமயக்கத்தில் சில நேரம்Некоторое время без сознанияதயக்கத்தில் சில நேரம்Колебания, иногдаஇது என்னவோ புது உலகிங்கேУдаряется о крышу новой улицыகண்ணருகில் சில தூரம்Канал на некотором расстоянии отகை அருகில் சில தூரம்Рука об руку, в непосредственной близости от какого-нибудь полигона.வழித் துணையைக் கேட்கிறதே வா வா...Производный порок слушать звуки голосования-vote...ஓ நம் நெஞ்சத்தின் ஓரம் ஏன்О, и наше ненецкое бисероплетение, и почемуஇங்கு இதனை ஈரமோ?Здесь мокро?நம் கண்களில் ஓரமாВ наших глазах вдохновениеபுதுக் கனவுகள் நூறும்Финансовые мечты о пряденииஇது என்ன இது என்னЭто то, что есть, и что это такоеஇந்த நாள் தான் திருநாளா?Сегодня тот самый день, чтобы просто нарядиться?இதற்காக இதற்காகЭто из-за того, чтоகாத்திருந்தோம் வெகு நாளா?Слишком долго ждал этого дня?இன்றென்ன இத்தனை இன்பம்? இதயக் கூட்டில் நீந்திடுதேНамереваешься получить такое удовольствие? Сердце гнезда, искупаться в...நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதேПройди по дорожке из цветов, протянув руки кநீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதேПостоянство неулыбчивости одной губы на макушке Буддыவாழ்க்கையை பிடிக்கிறதேЗвуки, похожие на жизньகாற்றில் ஈரம் அதை யார் தந்ததோВлага в воздухе - это тот, кто дал, илиகால்கள் நடனம் இட யார் சொன்னதோНоги танцующего пространства, о котором говорят, что у негоபூமி முடியும் அந்த எல்லைவரைப் போவோமா?Земля - это предел, Уходить не будет?நேற்று நாளை அது பொய்யானதோ?Сегодня это ложь?இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?Сегодня только здесь истинный возраст?மேகம் அலையும் அந்த வானம்வரைப் போவோமா?Облако, волна, небо - это Уходить не будет?
Поcмотреть все песни артиста