Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
மின்னல புடிக்கிற வயசிதுМолния ставит его Вайясу на местоமேகத்தில் பறக்கிற மனசிதுБесполетный там, где находится разумமள மள மள மளவென உயரத்தில்Ла-ла-Ла, мужчины на высотеஏறி வாடா வாடாВзбираются на Увядание, увядаютஆசையை ஜெயிக்கிற வயசிதுЖелание победить в Вайясу - этоஅனுபவம் பழகுற மனசிதுОпыт на практике означает, что разум - этоஅலை அலை அலை அலையெனВолна, волна, волна, волнаஅனுதினம் சீறி வாடாКаждый день бушует, угасаетகொட்டாமல் எப்போதும்Жало не вечноதேன் கூட்டில் தேனீ இருந்தால்Мед в пчелином гнезде, если оно естьகட்டெறும்பும் கூட கைய வெச்சு பார்க்கும்Подходит даже для регистрации, это видно.அஞ்சாமல் எப்போதும் நீ நெஞ்ச தூக்கி நடந்தால்Не бойся, ты всегда будешь в курсе, что подъем идетஉந்தன் வாழ்க்கை உந்தன் கையில் வாடாПобуждения, жизнь побуждений в руке угасаетமின்னல புடிக்கிற வயசிதுМолния ставит его Вайясу на местоமேகத்தில் பறக்கிற மனசிதுБесполетно там, где разумமள மள மள மளவென உயரத்தில்Ла-ла-Ла, мужчины на пикеஏறி வாடா வாடாВзбираться на вершину увядания, увяданияஆசையை ஜெயிக்கிற வயசிதுЖелание победить в Вайясу - этоஅனுபவம் பழகுற மனசிதுОпыт на практике означает, что разум - этоஅலை அலை அலை அலையெனВолна, волна, волна, волнаஅனுதினம் சீறி வாடாКаждый день бушуй, угасайநகர்ந்திட நதி மறுத்தாலேДвигаясь к реке, отказался даже отகடலினை தொட வழி இல்லைК морю на ощупь, нет возможностиவிழுந்திட இனி தடையில்லை என வாடா வாடாПадать дольше, это не значит увядать, угасатьகிடந்திட நீ கல்லில்லை உடைந்திட நீ புல்லில்லைПодстерегающий, чтобы убрать Камень, не разрушил для тебя траву.அளவிட ஒரு சொல்லில்லை என வாடா வாடாМасштаб - это слово, означающее Увядание, увядание.அட கேள்வி கேட்க யாருமில்லைПреследование вопроса ни для кого.இந்த புவி மீது என்றும் சோகமில்லைЭто земля, на которой печаль - ничто.கையில காசு இல்லையா கலங்காமРука, деньги не беспокоят, не надоசிரிப்போம் வெள்ளையாСмеющийся и белыйவாழ்க்கையில் எதுவும் தேவையாНичего в жизни не ищетஇந்த நிம்மதி போதுமடா வாடாЭто картофельная ВАДА для душевного спокойствияமின்னல புடிக்கிற வயசிதுМолния ставит его Вайясу на местоமேகத்தில் பறக்கிற மனசிதுБесполетный там, где находится разумமள மள மள மளவென உயரத்தில்Ла-ла-Ла, мужчины на высотеஏறி வாடா வாடாВзбираются на Увядание, увядаютஆசையை ஜெயிக்கிற வயசிதுЖелание победить в Вайясу - этоஅனுபவம் பழகுற மனசிதுОпыт на практике означает, что разум - этоஅலை அலை அலை அலையெனВолна, волна, волна, волнаஅனுதினம் சீறி வாடாКаждый день бушует, угасаетபருந்துகள் அது எந்நாளும்Ястреб, как это бывает каждый деньபள்ளத்தில் சென்று வாழாதுВ канаве, чтобы жить, а я нетசிறகுகள் புது மலை ஏற நீ வாடா வாடாНа крыльях новой горы, чтобы подняться, ты тускнеешь, тускнеешьஅலைகளில் வரும் நுரையாகВолна в пенеஆண்டுகள் அது கரைந்தோடும்Годами оно растворяетсяபொழுதுகள் அது புதையல்தான் நீ வாடா வாடாКогда мы дорожим им, оно исчезает, исчезаетஅட தோளின் மீது பாரம் இல்லைСтих плеча на перекладине не делаетஇனி போகும் தூரம் ரொம்ப தூரமில்லைБольше не будет сходить с дистанции, так что дистанция - ничтоகனவுகள் எதுவும் நமக்கில்லைМечтать о том, чего нет ни у кого из насஇருந்தாலும் அதற்கு தவிக்கலைДаже если это ощущалось аவாழ்க்கையில் எதுவும் தேவையில்லைВ жизни ничего не требуетсяஇந்த நிம்மதி போதுமடா... வாடா வாடாЭто расслабление картофеля ... увядает, увядает,மின்னல புடிக்கிற வயசிதுМолния ставит его Вайясу на местоமேகத்தில் பறக்கிற மனசிதுБесполетный там, где находится разумமள மள மள மளவென உயரத்தில்Ла-ла-Ла, мужчины на высотеஏறி வாடா வாடாВзбираются на Увядание, увядаютஆசையை ஜெயிக்கிற வயசிதுЖелание победить в Вайясу - этоஅனுபவம் பழகுற மனசிதுОпыт на практике означает, что разум - этоஅலை அலை அலை அலையெனВолна, волна, волна, волнаஅனுதினம் சீறி வாடாКаждый день бушует, угасаетகொட்டாமல் எப்போதும்Жало не вечноதேன் கூட்டில் தேனீ இருந்தால்Мед в пчелином гнезде, если оно естьகட்டெறும்பும் கூட கைய வெச்சு பார்க்கும்Подходит даже для регистрации, это видно.அஞ்சாமல் எப்போதும் நீ நெஞ்ச தூக்கி நடந்தால்Не бойся, ты всегда будешь в курсе, что подъем идетஉந்தன் வாழ்க்கை உந்தன் கையில் வாடாПобуждения жизнь побуждений в руке угасает
Поcмотреть все песни артиста