Kishore Kumar Hits

Harris Jayaraj - Honey Honey текст песни

Исполнитель: Harris Jayaraj

альбом: Ayan


Oh my goodness, mm

Oh yeah

Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
கன்னி இவள் கணினி (அடடா)
கள் அவிழும் பதனி (அது தான்)
கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி
கொஞ்சம் இதை கவனி (அழக)
கொஞ்சுவதில் வதனி (அமுதா)
அஞ்சும் உடல் அவனே
உன் ஆசை சொல்ல வா நீ
குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக
கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்தமிட்டு
முக்தி அடைக
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி

Yeah, my little sweet honey
Give me all your love and I'll give you all my money
Yeah, you're my cute little darlin'
I wanna love you, love you all night long
Ah, I wanna shake that body, c'mon girl
I wanna shake your body
You and me, all night long
All night long as I'm singing this sing
அழகானது lips'ஒட lipsy
இரவானது எப்பவும் sexy
சூடானது பெண் இனம் pepsy
சுகமானதை சுவாசி
ஹே வெள்ளை அழகே
என் உள்ளம் உனக்கே
ஹா miss ஆனது நெஞ்சுல நெஞ்சு
Fix ஆனாது தீயில punch'u
Kicks ஆனாது என்னென்ன செஞ்ச
Lips ஆனாது கொஞ்சு

Hello, சுகவாசி என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
Octopus baby நான் தான் உந்தன் trophy
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
(What's that, what's that?) Yes?
(What's that, what's that?) Overloaded
(What's that, what's that?) That's the shit
Feel my love in your, you're gonna feel my love in your
Come on, feel my lovin', come on, feel my love in your
Come on, feel my lovin, come on, feel my love your
ஒரு மாதிரி பார்த்தது யாரு
அது மாதிரி பேசியதாரு
புது மாதிரி தொட்டது யாரு
என் மாதிரி யாரு
நீ கண்ணை அசைக்க
நான் உன்னை இசைக்க க-ம-ப
Cute'ஆக என்னோட பேசி
Mute'ஆகவே என்னோட ஊசி
Light'ஆகவே என்னையும் வாசி
Night ஆனாது ராசி
Olive எண்ணை காலு
ஆப்பிள் color தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு
Rum'ல் செஞ்ச ice'u
ஜின்னில் செஞ்ச டைசு
மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
Hey, honey honey கண்ணில் honey
ஆசை வரும் இனி
Hey many many, money money
நானே முதல் கனி
கன்னி இவள் கணினி (அடடா)
கள் அவிழும் பதனி (அது தான்)
கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி
கொஞ்சம் இதை கவனி (அழக)
கொஞ்சுவதில் வதனி (அமுதா)
அஞ்சும் உடல் அவனே
உன் ஆசை சொல்ல வா நீ
குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக
கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்தமிட்டு
முக்தி அடைக
Hey, ringa, ringa-ringa
Ringa, ringa-ringa
Binga, binga-binga, binga-binga, binga, bing
Hey, ringa, ringa-ringa
Ringa, ringa-ringa
Binga, binga-binga, binga-binga, binga, bing

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители