Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்Обостренный видом непослушных словஎன் தூக்கம் போனதே அன்பேМой сон пропал, что такое любовьபனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலேВ ту ночь шел снег, и многие дни мечты были в немஉன் தோளில் தூங்கினேன் என் அன்பேТвое плечо, чтобы уснуть, и я, любовь мояஎன் வீடு வருகிறாய் என் கையில் சேர்கிறாய்В моем доме, придут ко мне за руку и присоединятсяஅந்நாளை எண்ணியே வாழ்ந்தேன்В тот день и посчитай, что они живут во мнеஉன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும்Ты и те, на кого смотрят мои глаза и куда идут, какஉன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்Ты подсчитываешь и пересчитываешь их на закатеகூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்Обостренный видом непослушных словஎன் தூக்கம் போனதே அன்பேМой сон пропал, что такое любовьஉன் விரளது அசையுமாТвой первый исправил этоஒரு தரிசனம் கிடைக்குமாВидение тебяஎன என உன் வாசலில்Что касается меня и твоих врат, тоதினம் தினம் நான் நிற்கிறேனИзо дня в день я стою вசட சட என வாசலில்Заплетенных в косичку для меня вратах,விழும் விழும் மழைத் தூறலாய்Падающих, падающих под дождем каплями масла.மனம் மனம் இது மாறுதேРазум, разум, он сильно изменилсяதொலைவினில் உனைப் பார்த்ததும்Удаленный воздух даже сразуநதியாக நீ நுரையாக நான்Из реки для удаления пены Яஉன் வெள்ளம் உள்ள மட்டும்Твой затоплен только в пределахமனம் ததும்பிடப் பொங்குதேМентальный опыт отличное вступлениеகரையாக நீ அலையாக நான்Удаление границы волны "Я"வர வேண்டாம் என்ற போதும்Не включайся, когда "я".மறுபடி வந்து தீண்டுவேன்Снова пришло долгое, будетகூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்Обостренный видом непристойных словஎன் தூக்கம் போனதே அன்பேМой сон пропал, что такое любовьஉனக்கென உடை உடுத்தணும்Ты носишь свитерஉனக்கென தினம் சமைக்கணும்Ты знаешь, что сегодня нужно его приготовитьஉன் மடியினில் சாயணும்Твоя раковина разорвана цепямиமரணம் வரை வாழனும்До самой смерти живого существаஉன் விழிகளில் நீரெனில்Твой взгляд в Иране в theஎன் மனம் அதைத் தாங்குமாНа мой взгляд, это невыносимоஅருகினில் நான் இருக்கையில்Рядом с воздухом я должен быть на переднем краеகுளம் என நீர் தேங்குமாВода в бассейне очень вкуснаяஆற்றின் நீரில் கல்லை வீசிРека воды для бросания камнейவளையல்கள் செய்து தந்தாய்Браслеты, сделанные из относящихся к тебеவரம் என அதை வாங்கினேன்Пойдем со мной, чтобы купить это, яபேசும் போதே கண்ணை வீசிВо время разговора бросил в глазаஎன் பேச்சை கொன்று விட்டாய்В моей речи, которая убила больше, чем СШАஎப்படி இனி பேசுவேன்Как больше не говоритьகூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்Обостренный видом непослушных словஎன் தூக்கம் போனதே அன்பேМой сон пропал, что такое любовьஉன்னை அன்றி யாரிடம்Ты и кто?என் கண்கள் போய் வரும்Мои глаза стали такимиஉன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்Ты подсчитываешь и пересчитываешь их на исходеகூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள்Обостренный видом непослушных словஎன் தூக்கம் போனதே அன்பேМой сон пропал что такое любовь
Поcмотреть все песни артиста