Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
உன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்Ты сдаешься, чтобы принадлежать мне, я родился и буду принадлежать тебе.என்னில் உறைந்திருந்தேன் உன்னுள்ளே நான் கரைந்தேன்Захваченный мной, ты принадлежал мне, я растворяюсь Я.கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்கГлаза - это веки игры, в которую ты веришь, встань.ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்லТот же воздух, оставляющий вас отправляться на поискиதாயாக மாறிப் போனாயே வேராக தாங்கி நின்றாயேМать, чтобы познакомиться с природой до корня, стоит на носителеஅயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்கНеустанно бегущий сундук под музыку, когда тыகண்ணீர் ஊறும் ஆழத்துல காலமெல்லாம் உப்ப போலСлезы в ответ на глубину в Камелоте за солью, посколькуஉந்தன் உள்ளே நான் இருப்பேனேПобуждения внутри, которые я виделஉன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்Ты сдаешься, чтобы заполучить тебя для себя, я родился и буду принадлежать тебе.♪♪தினம்தோறும் சாமிகிட்ட தீராத ஆயுள் கேட்பேன்Dinators saamikitta strong-живи и спрашивайநீ பார்க்கும் பார்வை போல பூவெல்லாம் பூக்க கேட்பேன்Ты увидишь, как цветет поувеллам, и послушаешьநீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்Ты будешь ходить по земле душевного спокойствия альредедоресநீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்Ты пьешь воду и материнство для родовஉன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்Твой мир, я - дождевая банкаஉன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்Твои варианты для on-I was in the river canஉன்னை சரணடைந்தேன் உன்னுள்ளே நான் பிறந்தேன்Ты сдаешься, чтобы обладать тобой для себя, я родился и буду принадлежать тебе.என்னில் உறைந்திருந்தேன் உன்னுள்ளே நான் கரைந்தேன்Во мне, захваченный, У меня была ты для себя, Я растворяю себя.காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்Слово любви в любви, которая у меня была.வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்Живи жизнью, в которой любовь - это масло для того, чтобы жить в ней, яசொந்தங்கள் யாவும் ஆனாயே சோகங்கள் ஆற்றி விட்டாயேДля маршрутов, но трагедию играют не толькоஅடைகாக்கும் தாய் குருவி சிறகாகி நீ அணைக்கПтичьи крылья матери выводка, чтобы вы выключилиமுட்டை கூட்டின் ஓடுடைத்து முட்டி மோதும் குஞ்சை போலЯйцо в гнезде Одетты фист столкнется с агентством, посколькуதினமும் புதிதாய் நான் பிறப்பேனேКаждый день что-то новое, что я когда-то видел.
Поcмотреть все песни артиста