ஒ நெஞ்சமே இது உன் ராகமே ♪ ஒ நெஞ்சமே இது உன் ராகமே ஒ நெஞ்சமே இது உன் ராகமே கோடைக் காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஒ நெஞ்சமே இது உன் ராகமே ♪ ஒ நெஞ்சமே இது உன் ராகமே ஒ நெஞ்சமே இது உன் ராகமே கோடைக் காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஒ நெஞ்சமே இது உன் ராகமே ♪ எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே யாரோடு யாரை கை சேர்ப்பதென்று யார் சொல்லக்கூடும் நம்மோடு இன்று சேரவேண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் ஒ நெஞ்சமே இது உன் ராகமே ♪ எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம் எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம் என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி என் தேவை யாவும் நீ தந்த பின்னும் ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும் ஒ நெஞ்சமே இது உன் ராகமே லா-லா-ல-லா ல-ல-லா-லா-ல-லா கோடைக் காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஒ நெஞ்சமே இது உன் ராகமே லா-லா-ல-லா ல-ல-லா-லா-ல-லா