ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று மின்னல் உந்தன் பெண்மை என்னைத் தாக்கும் ஆயுதம் மின்னல் உந்தன் பெண்மை என்னைத் தாக்கும் ஆயுதம் மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹொய் ஹொய் என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய் தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹொய் ஹொய் இளம் காதல் ராஜா கன்னா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானே ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஹொய் ஹொய் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஹொய் ஹொய் ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று