பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா ♪ மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே மலரில் தூங்கும் பனியும் நானே பனியை தேடும் ஒளி நீயே பூவை உடலோ பூச்சரம் பொங்கும் மனமோ போர்க்களம் சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா சித்திர பெண்ணே வா அடி செந்தமிழ் முத்தே வா பூவும் நீயானால் தென்றல் காற்று நான் தானே பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா ♪ எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா எழிலார் பாவை இதழோ கோவை இதில் ஓர் முத்தம் தரலாமா மங்கை உன் மேல் சாயவா கங்கை நதி போல் பாயவா குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட குங்கும பொட்டாட இந்த மல்லிகை மொட்டாட யாரும் காணாத சொர்க்கம் இங்கே காண்போமே பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம் பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா நாம் மணநாள் காண்போம் வா வா