Kishore Kumar Hits

K. Veeramani - Oru Siru Vilaiyaattu текст песни

Исполнитель: K. Veeramani

альбом: Ashta Veerattaanam


ஒரு சிறு விளையாட்டு
ஒரு சிறு விளையாட்டு
உலகமெங்கனும் ஒரே இருட்டு
ஒரு சிறு விளையாட்டு
கண்ணைப் பொத்தியே பெருங்களிப்பு
கண்ணைப் பொத்தியே பெருங்களிப்பு
கௌரி செய்த பிழை சிவன் சிரிப்பு
ஒரு சிறு விளையாட்டு
ஒரு சிறு விளையாட்டு

சந்திர சூரியர் கண்கள் என்பதனை
சங்கரி ஒருகணம் ஏன் மறந்தாள்
சந்திர சூரியர் கண்கள் என்பதனை
சங்கரி ஒருகணம் ஏன் மறந்தாள்
அந்தகாரமே ராட்சசன் ஆனது
அழிக்கும் வேலையை அவள் தந்தாள்
இருளோடு ஒளியின் நாட்டியம்
ஷிவனின் வீரத் தாண்டவம்

இருளோடு ஒளியின் நாட்டியம்
ஷிவனின் வீரத் தாண்டவம்
த-க-தி-மி, த-க-தி-மி நர்த்தனம்
அடடா இது ஒரு அதிசயம்
ஒரு சிறு விளையாட்டு
உலகமெங்கனும் ஒரே இருட்டு
ஒரு சிறு விளையாட்டு
ஒரு சிறு விளையாட்டு

திருக்கோவலூரில் திகழ்ந்த நடனம்
திக்கெட்டும் அதிரச் செய்தது
திருக்கோவலூரில் திகழ்ந்த நடனம்
திக்கெட்டும் அதிரச் செய்தது
அரக்கனின் ரத்தத் துளிகளும் உயிர்த்தெழ
சிவன்சதி வெறுப்பை பெய்தது

அவ்வையின் அகவற் பாட்டினை
ஆனைமுகன் இங்கு கேட்டனன்
அவ்வையின் அகவற் பாட்டினை
ஆனைமுகன் இங்கு கேட்டனன்
தெய்வீக ஒளியின் தணலிலே
தேயுது மாயை இருளதே
ஒரு சிறு விளையாட்டு
உலகமெங்கனும் ஒரே இருட்டு
கண்ணைப் பொத்தியே பெருங்களிப்பு
கௌரி செய்த பிழை சிவன் சிரிப்பு
ஒரு சிறு விளையாட்டு
ஒரு சிறு விளையாட்டு

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители