Kishore Kumar Hits

M.L.R. Karthikeyan - Vanna Nilavondru текст песни

Исполнитель: M.L.R. Karthikeyan

альбом: Thoodhuvan

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானாЦвет грустный, цвет, грустный, как будто это ты.வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானாЗапах как настоящий. просто.ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்Сто лун - это свет, и я видел твой глаз.ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்Индийские голуби встречи, я видел в своей груди.,கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்С закрытыми глазами, если твоя память Пупуке в моей странеவண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானாЦвет грустный, цвет грустный, как это есть у тебяவாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானாЗапах как настоящий, простоகண்கள் அறியா காற்றைப் போலேГлаза слепого ветра Болеகனவில் என்னை தழுவியதென்னПриснись мне в поездеபாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்Полночи, сон считается уничтожением формыபூவே உந்தன் முகவரியென்னМы призываем Макбрайенаமெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதேМэг медленно поворачивается к дисплею, и на нем появляется полная луна света.பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதேНазвание также говорит о том, что я не позволяю себе сжимать себя в объятиях.நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயாНе забывай, что Данетти Оллман настоящая и действительно дарит это.உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயாЖизнь в биографии и дала медведю брутто.வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானாЦвет грустный, цвет, как это ни грустно, это тыவாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானாЗапах, как настоящий, справедливыйகூந்தல் காட்டில் வழி தெரியாமல்Дочь леса, не знающая, в какую сторону идтиமாட்டிகொண்டேன் என் வழியென்னДвижение было на моем пути кஉன்னை இங்கே தேடித்தேடிТы здесь, татуированнаяதொலைந்தே போனேன் என் கதி என்னПотерянный просто пошел к моему народу, что такоеமழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனேДождь в облаках, но если твоя дверь откроется раньше, чем...உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனேНа Мияги моя жизнь, я видел, как она промокла насквозь.கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோПришла мечта заполучить пенне и поболтать с ним, когдаதவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோТау все еще недостаточно того, что сделал Ангелவண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானாЦвет грустный, цвет, грустный, как будто это ты.வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானாЗапах как настоящий. простоஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்Сто лун - это свет, и я видел твой глаз.ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்Индия, голуби встречи, которых я видел у себя на груди,கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்С закрытыми глазами, если ты помнишь, Пупуке в моей стране

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Simha

Исполнитель

Venu

Исполнитель

Sagar

Исполнитель