Kishore Kumar Hits

Deva - Karupputhan Yenakku текст песни

Исполнитель: Deva

альбом: Vetri Kodi Kattu (Original Motion Picture Soundtrack)

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

கறுப்பு எனக்கு பிடிச்ச colour'uЧерный - мой любимый цвет!அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் thousand watt's power'uОн восхищает меня своей чарующей мощностью в тысячи ватт!கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет!டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்Танака Танака Танака Данடண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்Танака Танака Танака Данகறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет.கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет.அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் thousand watt's power'uОн рассказал мне о чарующей мощности в тысячу ватт.கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет.சாமி கறுப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்Статуя Сэма Блэка "Сэм из черных"யானை கறுப்பு தான் கூவும் குயிலும் கறுப்பு தான்Слон черный и просто кричал, чтобы быть Кукушкой в темноте.என்னை ஆசைப்பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கறுப்பு தான்Для меня желанием было побаловать, когда тату означают бренди и мистер Бакенбарды черного цветаஅசத்தும் கருப்பு தான்Великолепный черныйகறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цветஅவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் thousand watt's power'uОн Канну рассказал мне о чарующей мощности в тысячу ватт .கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет .வெண்நிலவை உலகம் பாக்க வச்ச இரவு கறுப்பு தான்Возвращение в мир кухни Баха "Ночь черных"வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கறுப்பு தான்Пот, пролитый из-за того, что мы не работаем на наших фермеров, используя черныеமண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கறுப்பு தான்Транслируй себя в ircop diamond, даже среди черныхமதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சரிவா கறுப்பு தான்Мадурай Виран, чтобы противостоять visceral the black onesபூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கறுப்பு தான்Земля, Солнце, первая поранта, человек в черном был простоமக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கறுப்பு தான்Люди голода в разгадке дождливого облака, блэкஉன்னை என்னை ரசிக்க வைச்ச...Ты и я наслаждаемся этим...உன்னை என்னை ரசிக்க வைச்ச கண்ணு முழி கறுப்பு தான்Ты и я наслаждаемся тем, что "милый мул в черном" - это простоகற்பு சொல்லி வந்தாள் அந்த கண்ணகியும் கறுப்பு தான்Девственность, говорящая, что она пришла к Вишну, чтобы быть черными.தாய் வயிற்றில் நாமிருந்த...Мать желудка, на Севере...தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கறுப்பு தான்Мать желудка, в Норд в пол черный сமனமும் கறுப்பு தான்На голове черныеகறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерный-мой любимый colouruஅவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் thousand watt's power'uОн Канну рассказал мне о чарующей мощности в тысячу ватт .கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет .உன்னை கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கறுப்பு தான்Окажитесь в день первых патронов для черныхரெட்டை ஜடை பின்னலலிலே கட்டும் ரிப்பன் கறுப்பு தான்Красные, косички, Беналла для создания ленты черного цвета сபூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கறுப்பு தான்Бактейл искала цветы, не черные.அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்பு தான்Сначала я увидела только цветы ненависти на них.பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கறுப்பு தான்Юбка привязана к галстуку, черный трек простоமுத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்Поцелуй, услышанный в месте ожидания, когда ты простоஉன்னை பொத்தி வச்சிருக்கும்...Если ты закроешь вачируккен из...உன்னை பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கறுப்பு தான்Если ты закроешь вачируккен, то потеряешь аппетит к черным.ஊரரிய பெத்துக்கணும் புள்ளை பத்து கறுப்பு தான்Для меня феттучини пула из района, десять в черном - это простоநம்மூரு super star'u...Воспоминания о суперзвезде...நம்மூரு super star'u ரஜினிகாந்தும் கறுப்பு தான்Воспоминания о суперзвезде, новой звезде в the black onesஅழகு கருப்பு தான்Красота черного цветаகறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет.அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் thousand watt's power'uОн напоминает мне о чарующей мощности в тысячу Ватт.கறுப்பு தான் எனக்கு பிடிச்ச colour'uЧерные - мой любимый цвет.சாமி கருப்பு தான் சாமி சிலையும் கறுப்பு தான்Сэм Блэк, статуя Сэма в черном просто великолепна.யானை கருப்பு தான் கூவும் குயிலும் கறுப்பு தான்Слон черный и, просто кричал, что он Кукушка в темныхஎன்னை ஆசைபட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கறுப்பு தான்Меня и желание там побаловать, когда тату означают бренди и мистер Бакенбарды черныеஅசத்தும் கறுப்பு தான்Великолепные, черные

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Sirpy

Исполнитель