செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ
செய்ட-செய்ட-செய்ட-ஹோ-இயாயியோ
Wow
♪
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
Tea கடை மறவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவ வர்றான்னு தெரிஞ்சுக்கோ
ஐய்யனாரத் தான் ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ
ஐய்யரு பொண்ணு மீன் வாங்க வந்தா
Love marriage'uன்னு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
Tea கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவ வர்றான்னு தெரிஞ்சுக்கோ
♪
கோயிலுக்குள்ள காதல சொல்லு
செருப்பிருக்காது தெரிஞ்சுக்கோ
(Oh-yeah)
வாத்தியன் பொண்ண love'u பண்ணா
எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ
(Oh-yeah)
Carrier இல்லாத cycle தாண்டா
காதலுக்கேத்தது தெரிஞ்சுக்கோ
காதலும் கூட காத்தாடி போல
நூலுவுடனும் தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
♪
மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ
(Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ
(Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸிய-மிஸ்ஸி-மிஸ்ஸிய
Don't go
மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ
(Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸியம்மோ
(Oh-yeah)
மிஸ்ஸி-மிஸ்ஸிய-மிஸ்ஸி-மிஸ்ஸிய
Don't go
காரமா பேசி கோவமா பாத்தா
ஆந்த்ரா பொண்ணு தெரிஞ்சுக்கோ
(Oh-yeah)
காவிரி போல வரமறுத்தா
கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ
(Oh yeah)
தாராளமா மனசிருந்தா
கேரளான்னு தெரிஞ்சுக்கோ
கழுவுற மீனுல நழுவுற மீனு
நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ
தட்சனை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான்...
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட
(வா-வா-வா-வா)
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя