Kishore Kumar Hits

Swarnalatha - Namastetu Garuda Rude MahaLakshmi текст песни

Исполнитель: Swarnalatha

альбом: Devi Stotra Malika (Mata Bhajan)


நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தேஸ்து கருடாரூடே டோலாசூர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஷ்வரி
யோகக்ஞே யோக சம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல சூக்ஷ்மே மஹா ரௌத்ரே மஹா சக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாசன ஸ்திதே தேவி பர ப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேஷி ஜகன்மாதஹ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகன்மாதஹா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மி யஷ்டகம் ஸ்தோத்ரம்
யஹ் படேத் பக்திமான் நரஹா
சர்வ சித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா
ஏக காலே படேன் நித்யம் மஹா பாப விநாஷனம்
விகாலம் யஹ் படேன் நித்யம் தனதான்ய சமன்விதஹா
த்ரிகாலம் யஹ் படேன் நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் ப்ரசன்னா வரதா சுபா
ப்ரசன்னா வரதா சுபா
ப்ரசன்னா வரதா சுபா

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Tippu

Исполнитель