Swarnalatha - Rangu Rangamma (From "Bheema") текст песни
Исполнитель:
Swarnalatha
альбом: Hits of Swarnalatha and Anuradha Sriram
ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நான் ரெட்ட சுழி ஆளம்மா
ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நான் ரெட்ட சுழி ஆளம்மா
ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்சை நிறுத்தி கொண்டு போறா கடத்தி
ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சு வங்கக் கடல் பத்திக்கிச்சு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா நான் ரெட்ட சுழி ஆளம்மா
ரங்கா ரங்கய்யா
ரங்கு ரங்கு
ரத்தம் ஊறும் தங்கம்யா
ரங்கு ரங்கு
தங்கு தங்கைய்யா
ரங்கு ரங்கு
இனி நீயா நானா பாரய்யா
ரங்கு ரங்கு
கண்ணுக்குள் கத்திக்கப்பல்
நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்
மோதினா யுத்தக் கப்பல் இவதானே
முந்தான பாய்மரமே முழுசான நங்கூரமே
சரியான மாலுமியும் நாந்தானே
சரக்கே வருது சறுக்கி விழுது
ஏ ஒத்து நீ ஒத்து இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு
ரங்கு ரங்கம்மா ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நான் ரெட்ட சுழி ஆளம்மா
ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கம்யா
தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
காத்துக்கு ரூட்டிருக்கா கடலுக்கு பூட்டிருக்கா
வா மச்சான் வாழ்க்கையில வெளையாடு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு
மனமே அடங்கு. மறுநாள் தொடங்கு
ஏ வாடா நீ வாடா நம் சந்தோஷம் கோலி சோடா
ரங்கு ரங்கம்மா
ஏல ரங்கு ரங்கு
ரத்தம் ஊறும் தங்கம்மா
ஏல ரங்கு ரங்கு
தங்கு தங்கம்மா
ஏல தங்கு தங்கு
நான் ரெட்ட சுழி ஆளம்மா
ஏல தங்கு தங்கு
ரங்கா ரங்கய்யா
ஏல ரங்கு ரங்கு
ரத்தம் ஊறும் தங்கம்யா
ஏல ரங்கு ரங்கு
தங்கு தங்கைய்யா
ஏல ரங்கு ரங்கு
இனி நீயா நானா பாரய்யா
ஏல ரங்கு ரங்கு
ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்சை நிறுத்தி கொண்டு போறா கடத்தி
ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சு வங்கக் கடல் பத்திக்கிச்சு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
தொங்கா ஏ தொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя