Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதேОблако за облаком, мои ноги плывут в этом звукеமழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதேЛивень посреди красок вечера, нарастающий звукபடுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்Ложусь, и тогда ночь, во сне, будет ругать меня за то, чтоவிழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்Пристальный взгляд того, что находится между ними, и мечта поискать член.நெஞ்சின் ராட்டிணம் எனை சுற்றி தான் தூக்கКругом рутина грудной клетки, просто чтобы сбросить с себя напряжениеவாழ்வின் உயரத்தை ஒரு நொடியினில் நான் பார்க்கЖизнь на высоте секунды, и я смотрюமேகம் மேகம் ...В облаке облаков ...பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்Тропинка в сторону от дорожки, и я пошелமுகத்தில் காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதேЛицо в шоу отказалось превращаться в кукушку-одиночку во вступлении к песнопениюகாலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன்Утром, проснувшись, побежала посмотреть на меняநேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதேВчера, чтобы посмотреть на белку осенью настоящего тортаமுதல் முதல் வாழ்வில் தோன்றும்Первая жизнь , появившаяся наவண்ண குழப்பம் வானவில் தானாЦвет путаницы радуги только потому, чтоநதிகளில் வாழ்ந்தே பழகிРека жизни в традиции, к которой привыклиகடலை கண்டால் தாவிடும் மீனாК морю, когда Дао должно быть обретеноபோதும் போதும் என்று உள்ளம்Когда сердцеஎச்சரிக்கை செய்யும் போதும்Предупреждение, когдаவேண்டும் வேண்டும் என்று கேட்கும்Хотят услышатьமனதின் உள்ளே இன்னோர் உள்ளம்Сердце внутри другого сердцаநெஞ்சின் ராட்டிணம் ...Процедура грудной клетки ...மேகம் மேகம் ...В облаке облаков ...கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்Пляж по дороге, дует ветер, и вечеромபேசிக் கொண்டு செல்வதை கனவு கண்டு விழிக்கிறேன்Говоря об этом, я мечтаю об этом.கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன்Берега лонга превращаются в волны для перемен, и яசேர்ந்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்Присоединяйтесь, вносите свой вклад, скажите им еще раз, что я собираюсь это сделатьவலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்Подтвердите сундук, сундукவழியும் உதிரம் இனிப்பது ஏனோКстати, утренний обзорமறு முறை பார்க்கும் வரையில்Просмотрите время доகாக்கும் நேரம் கசப்பது ஏனோЭкономия времени - в чем его горечь, почемуபகலில் தூங்கும் வெண்ணிலாவும்День сна для вентаниллவெளியில் வந்து தானே தீரும்Пора выходить на улицуஅந்த நேரம் வந்ததாகПришло время дляநெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்В груди, что-то внутри сказал, чтобы бытьநெஞ்சின் ராட்டிணம் ...Рутина груди ...மேகம் மேகம் ...В облака ...
Поcмотреть все песни артиста