பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நாணம் தான் நெருப்பா நீ இவள ஒரச ராசா மணமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உக்காந்து மேளத்த வாசிக்க வாய்யா வாய்யா வாய்யா யோ (ஹே மாலை வந்தா இங்கே நெஞ்செல்லாம் கொண்டாட்டம்) (சோடி சேர்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்) (பூமி எல்லாம்-ஒஹோ-தோரணமே-ஒஹோ) (தேவை இல்லை இனி காரணமே ஹேய்) (கொண்டாட்டம் தான், கொண்டாட்டம் தான்) (கொண்டாட்டம் தான், இது காதல் கொண்டாட்டம்) (கொண்டாட்டம் தான், கொண்டாட்டம் தான்) (கொண்டாட்டம் தான், இது காதல் கொண்டாட்டம்) (ஹே-ஹே-ஹே) (ஹே-ஹே-ஹே) (ஹே-ஹே-ஹே-ஹே-டுர்ர்ரா) ♪ (கொக்கரக்கோ-கொக்கரக்-கோ-கோ-கோ) (கொக்கரக்கோ-கொக்கரக்-கோ) கூட்டம் நடுவுல சோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது உன் நெனைப்புல தானே தினம் புரளுரேன் நானே நீ வரதான் நாள் எண்ணித்தான் தேயாமல் தேய்ஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாய்ஞ்சாளே (மாலை வந்தா இங்கே நெஞ்செல்லாம் கொண்டாட்டம்) (சோடி சேர்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்) (பூமி எல்லாம்-ஒஹோ-தோரணமே-ஒஹோ) (தேவை இல்லை இனி காரணமே ஹேய்) (கொண்டாட்டம் தான், கொண்டாட்டம் தான்) (கொண்டாட்டம் தான், இது காதல் கொண்டாட்டம்) (கொண்டாட்டம் தான், ஏ-கொண்டாட்டம் தான்) (கொண்டாட்டம் தான், இது காதல் கொண்டாட்டம்) (காதல் கொண்டாட்டம்-ஏ-ஏ-ஏ) (கொண்டாட்டம் தான், காதல் கொண்டாட்டம்) (தர-ரத்தத்-தாரர-ரத்தத்-தாரர-ரத்தத்-தாரர-ரா) (தரர-ரத்தத்-தாரர-ரத்தத்-தாரர-தர-ரர-தர-ரர-தர-ரர) (காதல் கொண்டாட்டம்) (காதல் கொண்டாட்டம்) (காதல் கொண்டாட்டம்) (காதல் கொண்டாட்டம்) (ம்-ம்-ம்) (ம்-ம்-ம்)