Kishore Kumar Hits

Chinmayi - Hey Fakira (From "Vikrant Rona") текст песни

Исполнитель: Chinmayi

альбом: Hey Fakira (From "Vikrant Rona")


(Hey Fakira)
(Hey Fakira)
தத்தி ஒடும் road'u
தள்ளு model car'u
கைய அசைச்சி காட்டி
(மேல ஏறிக்கோ)
Cooling glass'a மாத்து
கிரமமுகம் காட்டு
(அன்பை அள்ளி வீசு)
உனக்கான சாலை
உன்னை நாளும் தேடுதே
வாடா என் மகனே
உன் கூட்டுக்கே
ஹோ அம்மா-அம்மா
உங்க மகன் வந்துட்டா
உன்னை தேடி வந்துட்டான்
ஊருக்குல வந்துட்டான்
வா-வா ரகுவரா
(Hey Fakira)
உன் நிலமை என்னவென்று
(Hey Fakira)
கேட்கிறதே சாலை இன்று
(Hey fakira)
सलाम सलाम नमस्ते
நகரோடியே
தத்தி ஒடும் road'u
தள்ளு model car'u
கைய அசைச்சி காட்டி
(மேல ஏறிக்கோ)
Cooling glass'a மாத்து
கிரமமுகம் காட்டு
(அன்பை அள்ளி வீசு)

ஓடும் ஆற்றில் தாகம்
தீர ஆடி மகிழ்ந்தாயே
பூவாய் சின்ன வார்த்தை
பேசி காற்றில் மிதந்தாயே
கால்கள் போன போக்கில்
இந்த மண்ணை மறந்தாயே
வந்துவிடு-வந்துவிடு
நகரத்தை தாண்டி
அல்லிக்குளம் ஆற்றங்கரை
அத்தனையும் மகிழும்படி
உன்னை தேடும் கண்களில்
உயிர் தேம்புதே மகனே
என் தெய்வ தீர்ப்பே
நீயல்லவா மகனே
ஹோ அம்மா-அம்மா
உங்க மகன் வந்துட்டா
உன்னை தேடி வந்துட்டான்
ஊருக்குல வந்துட்டான்
வா-வா ரகுவரா
(Hey Fakira)
உன் நிலமை என்னவென்று
(Hey Fakira)
கேட்கிறதே சாலை இன்று
(Hey Fakira)
सलाम सलाम नमस्ते
நகரோடியே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители