Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.
லோகம் மாறிடாதுМеняются мирыஉன் வார்த்தைக்குТвое словоஓசை கேட்டிடாதுСлышен шумபல காதுக்குМногие из слышащих -மனம் தளராதேРазум-никогда не уставайте от этогоஉன் பலமே, உனை தேற்றுமேВаша сила, даже комфорт всегдаதடம் புரளாதேСклонность к размазыванию, не делайте этогоஉன் திடமே கரை ஏற்றுமேВаше состояние имеет значение для самого погрузчикаலோகம் தூங்குதடாМиры дуангтаபொய் தூக்கமே!Ложь сна!யோசனை நீசொன்னால்Идея неонолаஉனை தூற்றுமே!Даже продолжи один раз!அறிந்தால் இங்கேУчитесь здесьவைராக்கியம் விழுதாகுமே!Рвению и добродетели!துணிந்தால் இங்கேЛюбители приключений могут дажеவருங்காலமே தலை தூக்குமே!Будущая голова спящего!தாயின் மண்ணுக்குМать грунтаஉயிர் தந்த பேர் பலВыживание потока людей во многихபிறந்த கடனுக்குПрочие кредитыநீயும் செய்ததென்னடாВы chattandoஜீவ ராசியில்Жизнь в домеநீயே புத்திமானடாТы, бодхимандаதெரிந்தும் கண்கட்டினால்Зная хлев поயாவும் இங்கு வீணடாЯо здесь, чтобы войтиமனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீ மாற வேண்டும் முதலில்Вам нужно переключиться на первоеமனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீதானே அறிவின் நிழலில்Только знание тениஉலகில் உருவாகிடும்Мир создан в настоящее времяமனித இனத்தானுக்குЧеловеческая раса в Бангладешபடைப்பைத் தடுக்கும்Работы по предотвращениюபலமோ எதுவும் இல்லைМногие из ничегоசூர்ய கதிர் பாயுதுСолнечные лучи, ноகாற்று மழை வீசுதுВоздух, пропитанный дождем, поддерживаетஅதனை எதிர்க்கும் சக்தி நமக்கில்லையேМощи США не устоять, потому что толькоமனிதா! மனிதா!Человеческие государства! Человеческие государства!நீ மாற வேண்டும் முதலில்Вам нужно переключиться на первое.மனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீதானே அறிவின் நிழலில்Только знание тени.அறுவடை அரிவாள்கள்Серп для сбора урожая сமௌனம் ஆனால்Забавно, но не такஎல்லை வீரர்கள்Границы возможностей игроковமௌனம் ஆனால்Забавно, но не такஉன் கதை என்ன?У вас такая история?சொல்லடா மனிதா!Соллади человеческих Государств!இயற்கை ரணமாகிПриродная РНК, использующаяசினம் காட்டினால்Начиная с проектораசுயநல பேயாகிЭгоистичный демон дляபொருள் மீட்டினால்Субъект, использующий обратную сторонуஉன் கதை என்ன?У вас такая история?சொல்லடா மனிதா!Соллади из человеческих Государств!மனிதா! மனிதா!Человеческие государства! Человеческие государства!நீ மாற வேண்டும் முதலில்Вам нужно переключиться на первоеமனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீதானே அறிவின் நிழலில்Только знание тениமனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீ மாற வேண்டும் முதலில்Вам нужно переключиться на первое.மனிதா! மனிதா!Человеческие состояния! Человеческие состояния!நீதானே அறிவின் நிழலில்Только знание тени