பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ நாதனே துங்க மெய் வேதனே பொங்குநற் காதலுடன் துய்ய தூதர் தொழுஞ் செய்ய நாதனே துங்க மெய் வேதனே பொங்குநற் காதலுடன் துய்ய தூதர் தொழுஞ் செய்ய பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ சீறும் புயலினால் வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் நீர்மேல் நடந்த உன் சீறும் புயலினால் வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் நீர்மேல் நடந்த உன் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை ஆசையுடன் மரி பூசிப் பணிந்த பொற் வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை ஆசையுடன் மரி பூசிப் பணிந்த பொற் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் தூக்கி நடந்த நற் போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் தூக்கி நடந்த நற் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல் ஆணி துளைத்திடத் தானே கொடுத்த உன் நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல் ஆணி துளைத்திடத் தானே கொடுத்த உன் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் ♪ பாதம் அடைந்தவர்க் காதரவாய்ப் பிர சாதம் அருள் யேசு நாதனே என்றும் உன் பாதம் அடைந்தவர்க் காதரவாய்ப் பிர சாதம் அருள் யேசு நாதனே என்றும் உன் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் உன் பாதம் ஒன்றே வேண்டும்