Minmini - Amen Alleluya текст песни
Исполнитель:
Minmini
альбом: Amen Alleluya
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

♪
வெற்றிகொண்டார்ப் பரித்து வெற்றிகொண்டார்ப் பரித்து
கொடும்வே தாளத்தைச் சங்கரித்து
முறித்து பத்ராசனக் கிறிஸ்து
மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார்
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
♪
சாவின் கூர் ஒடிந்து சாவின் கூர் ஒடிந்து
மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து
விழுந்து ஜீவனே விடிந்து
தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
♪
வேதம் நிறைவேற்றி வேதம் நிறைவேற்றி
மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி
பொய் மாற்றி பாவிகளைத் தேற்றி
கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя