Kishore Kumar Hits

Rajinikanth - Sundari текст песни

Исполнитель: Rajinikanth

альбом: Thalapathi

Внимание! Перевод текстов выполнен автоматически. Возможны неточности и неполнота перевода. Мы прилагаем все усилия для обеспечения точности перевода, но рекомендуем использовать его только в качестве общего ориентира.

சுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье, Да, это посланиеசொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, хорошо встречаться.என்னையே தந்தேன் உனக்காகМы с тобой легли, я жду тебя.ஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает онநானுனை நீங்க மாட்டேன்Я - продавец, и ты бы не сталநீங்கினால் தூங்க மாட்டேன்Покинутый сном, чтобы никогдаசேர்ந்ததே நம் ஜீவனேНет, в нашей жизниசுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье, Да, это посланиеசொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, хорошо встречаться.என்னையே தந்தேன் உனக்காகМы с тобой легли, я жду тебя.ஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает онவாய்மொழிந்த வார்த்தை யாவும்Баймонт - слово о маршрутахகாற்றில் போனால் நியாயமாВитает в воздухе, если ты справедливыйபாய்விரித்துப் பாவை பார்த்தХочешь увидеть куклу Пайваринтаகாதல் இன்பம் மாயமா?Любовь к удовольствиям и Кайманам?வாள் பிடித்து நின்றால் கூடМеч тоже подобен стойкеநெஞ்சில் உந்தன் ஊர்வலம்Грудь требует парадаபோர்க்களத்தில் சாய்ந்தால் கூடПоле боя на стороне tooஜீவன் உன்னைச் சேர்ந்திடும்Жизнь в твоих руках, чтобыதேனிலவுதான் வாட ஏனிந்த சோதனைМедовый месяц прошел, к чему это испытаниеவானிலவை நீ கேளு கூறுமென் வேதனைНебо для меня, а ты слушай, как бандиты наказываютஎனைத்தான் அன்பே மறந்தாயோЭто то, что любовь забыта илиமறப்பேன் என்றே நினைத்தாயோЗабудь эту мысльஎன்னையே தந்தேன் உனக்காகЯ легла, я жду тебяஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает онசுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье, Да, это сообщениеசொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, хорошо встречатьсяநானுனை நீங்க மாட்டேன்Я - продавец, и ты бы не сталநீங்கினால் தூங்க மாட்டேன்Покинутый сном, чтобы никогдаசேர்ந்ததே நம் ஜீவனேНет, в нашей жизниசுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье, Да, это посланиеசொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, хорошо встречаться.என்னையே தந்தேன் உனக்காகМы с тобой легли, я жду тебя.ஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает онசோலையிலும் முட்கள் தோன்றும்Похоже, что душой щетины являетсяநானும் நீயும் நீங்கினால்Я думаю, ты остался позадиபாலையிலும் பூக்கள் பூக்கும்Полиция в цветущих цветахநானுன் மார்பில் தூங்கினால்У меня была грудь, чтобы спать на тебе.மாதங்களும் வாரம் ஆகும்Месяц и неделяநானும் நீயும் கூடினால்Я думаю о тебе, а не о том, что стоит заவாரங்களும் மாதம் ஆகும்Недели и месяцев заபாதை மாறி ஓடினால்Переменная PATH и запустила обратную сторонуகோடி சுகம் வாராதோКРЕДИТЫ волнуют баратоநீயெனைத் தேடினால்И если вы ищетеகாயங்களும் ஆறாதோТравма и живот дляநீ எதிர் தோன்றினால்Удаление противоположного, похоже, оказалоஉடனே வந்தால் உயிர் வாழும்С вышел в эфирவருவேன் அந்நாள் வரக் கூடும்Начиная с этого дня, и если вசுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье будет сообщение "Да"சொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, это хорошо для свиданияஎன்னையே தந்தேன் உனக்காகЯ лег, я жду тебяஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает онநானுனை நீங்க மாட்டேன்Я продавец, и ты бы не сталநீங்கினால் தூங்க மாட்டேன்Оставленный сном, чтобы никогдаசேர்ந்ததே நம் ஜீவனேНет, в нашей жизниசுந்தரி கண்ணால் ஒரு சேதிВоскресенье, Да, это послание.சொல்லடி இந்நாள் நல்ல தேதிСоллади, хорошо встречаться.என்னையே தந்தேன் உனக்காகМы с тобой легли, я жду тебя.ஜென்மமே கொண்டேன் அதற்காகЭто сделает он

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Deva

Исполнитель

Tenma

Исполнитель

Arivu

Исполнитель