Kishore Kumar Hits

Ravi Bharath - Ennai Verumai текст песни

Исполнитель: Ravi Bharath

альбом: Aayathamaa Vol. 1-5


என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
நான் யார், நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார், நான் யார் வெறும் களிமண் தானே
நான் யார், நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார், நான் யார் வெறும் களிமண் தானே
நான் யார், நான் யார் வெறும் களிமண் தானே
நான் யார், நான் யார் வெறும் களிமண் தானே
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

நான் யார், நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார், நான் யார் வெறும் தூசி தானே
நான் யார், நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார், நான் யார் வெறும் தூசி தானே
நான் யார், நான் யார் வெறும் தூசி தானே
நான் யார், நான் யார் வெறும் தூசி தானே
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

இல்லை, இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
இல்லை, இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
மகிமை, மகிமை உமக்கே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители